வாஸ்து வகையில் மிகுந்த ஒரு யோகத்தை வழங்காத வாஸ்து வகையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்காத மனையாக என்னால் பார்க்கப்படுகிற விஷயம் தெற்கும் மேற்கும் சாலை இருக்கிற மனைகள் இந்த மனைகளில் ஒரு இல்லத்தை கட்டும் பொழுது ஒரு பெரிய யோகத்தை செய்யாத அமைப்பாக இருக்கும். அதே சமயம் இந்த மனையும் ஒரு சில இடங்களில் யோகத்தைச் செய்யும் அமைப்பாக இருக்கும். அது நமது நேரம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதாவது பறந்த இடமாக இருக்கும் அந்த இடத்தில் தெற்கு மேற்கும் சாலை உங்களுடைய இடத்தில் செல்லும். அதை ஏக்கர் கணக்கில் இருக்கக்கூடிய இடமாக இருக்கும் அந்த இடத்தில் நீங்கள் தாராளமாக வீடு கட்டலாம் அது யோகத்தை செய்கிற வீடாக இருக்கும். அதே சமயம் ஒரு நகர் பகுதியில் நீங்கள் சாலை ஒரு 30 அடிக்கு செல்கிறது அந்த சாலைக்கு இணையாக வடக்கு புறத்திலோ கிழக்கு புறத்திலோ காலியாக பறந்த இடங்கள் உங்களுக்கு இருக்கும் பொழுது அந்த தெற்கு மேற்கு சாலைகள் எந்த விதத்திலும் உங்களுக்கு தீங்கு செய்யாது . இதுபோல இருக்கின்ற இடம் குறுகிய இடமாக இருக்கும்போது அந்த இடத்தில் நீங்கள் ஒரு கட்டிடத்தை கட்டும்பொழுது பெரிய அளவில் வீடு சார்ந்த நிகழ்வுகளில் யோகத்தை கொடுக்காது. அதுபோன்ற இடங்களில் ராகுவை ஏக்டிவேட் செய்வது போல அதாவது தென்மேற்கு என்று சொன்னாலே நவகிரக அமைப்பில் தென்மேற்கு ராகு பகவானை தான் ஆலயங்களில் அமர்த்தி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட நிகழ்வாக ஒரு இடத்தில் ராகுவை ஆக்டிவேட் செய்யும் விதமாக தென்மேற்கு சார்ந்த பகுதியை திறந்த இடமாக பார்க்க ஒரு வியாபார நிறுவனமாக இடமாக மாற்றும் பொழுது அந்த இடம் யோகங்களை கொடுக்கிற இடமாக இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் கரி வியாபாரம் செய்கிற மக்களை உட்கார வைத்தாலும் யோகமாக இருக்கும் . ஆக எது செய்தாலும் தென்மேற்கு பகுதியை ஒரு எதிர்மறை செயலோடு தான் ஒரு நல்ல பலனை எடுக்க முடியும். ஏன் என்று சொன்னாலே ஒரு வீடு கட்டும்போது யோசித்து செய்வது நலம் என்று சொல்வேன். கூடவே ஒரு வாஸ்து மனிதரை துணைக்கு வைத்து கொண்டு செய்யும் பொழுது அது நல்ல மனையாக மாற்றிக் கொடுக்க முடியும்.
What I see as a plot that does not provide a great yoga in terms of vastu and does not give a great improvement in terms of vastu, the plots with south and west roads, when building a house in these plots will be a system that does not do a big yoga. At the same time, this mana will also be a system for doing yoga in a few places. It can even be taken as our time. That means the south west road will go to your place at the point of departure. You can freely build a house on the land where it can be in acres and it will be a house of doing yoga. At the same time in an urban area where the road goes for a 30 feet parallel to that road and you have vacant lots on the north side or east side then those south west roads will not harm you in any way. When such a place is narrow, when you build a building in that place, it does not give yoga in large scale domestic events. As if Rahu is activated in such places i.e. South-West, in the navagraha system, the South-West Lord Rahu is placed in the temples. In such an event Rahu is activated in a place and the South-West aspect is viewed as an open place to make it a place for a business enterprise and the place gives yogas. In such a place, it would be yoga if the charcoal traders were made to sit. So whatever is done South-West region can take a good result only with a negative action. If you say why, I will say that it is good to think while building a house. Also, when a Vastu is done with human help, it can turn into a good house. Which plot is bad as per Vastu?,
What are the biggest mistakes in Vastu?,
What are the Vastu tips for irregular plots?,
How can Vastu defects be removed?, chennai vastu