ஒரு காலி மனைகள் வாங்கும் பொழுது ஆன்மீக மனிதர்கள், அறிவாளிகள் அதே போல விஞ்ஞானிகள் செல்வம் படைத்தவர்கள், தம்பதி சகிதமாக இருப்பவர்கள், அரசின் மூலம் வருகிற மனைகள், கோயில் இடமே அந்த கோயிலே பிரித்துக் கொடுக்கிற மனைகள், செல்வ செழிப்பில் இருக்கிற மக்களின் வீடுகள், படிப்பு சார்ந்த திருமணம் சார்ந்த நிகழ்வுக்காக ஒரு இடத்தை விற்பனை என்று சொல்லும் போது ஒரு மனைவி விற்கிறார்கள் என்று சொல்லும் பொழுது அந்த மனையை இடத்தை தாராளமாக வாங்கலாம். யாரிடம் வாங்க கூடாது எனும் போது கோர்ட் மூலம் ஏலத்தில் வருகிற ஒரு கட்டிடம் ஒரு வீடு ஒரு மனை, மிகப்பெரிய குற்றவாளிகளாக தண்டனை பெற்றோர்களின் மனை, கோயில் நிலத்தை அபகரித்து ஒரு வீடு கட்டி இருப்பது, ஒரு குடும்ப செழிப்பற்றவர்களிடம் ஒரு இடத்தை வாங்குவது, மனநிலை சரியில்லாத மக்களின் ஒரு மனை வாங்குவது, கணவன் மனைவி பிரிந்து இருப்பவர்களின் ஒரு இடத்தை ஒரு இல்லத்தை வாங்குவது, குழந்தை பேரு இல்லாதவர்களின் மனையை வாங்குவது, மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய் உள்ள மக்கள் விற்கும் மனையை வாங்குவது, சன்னியாச வாழ்க்கை வாழ்ந்த மனிதரின்ம் மனையை வாங்குவது, மாந்திரீக தாந்திரீகர் வாழ்ந்த மனைகளை ஒருவர் விற்க்கும் பொழுது வாங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் ஒரு வாஸ்து மனிதரை ஆலோசனைக்கு வைத்துக்கொண்டு வாங்குவது நலம்.
மனை வாங்கும் போது வாஸ்து,வீட்டு மனை வாங்குகிறீர்களா?,மனை அல்லது நிலம் வாங்கும் முன் ,Before buying plot or land vastu,Which direction is best to buy a plot?,Which is better buying a plot or house?,How to check the Vastu of a plot?,What to do before buying a plot?,
When buying vacant plots, spiritual people, intellectuals as well as scientists, wealthy people, married people, plots coming from the government, plots that are distributed in the temple, houses of wealthy people, when it is said that a plot is for sale for a study-related wedding event. When the wife says that they are selling, the land can be bought liberally. A building auctioned by the court when it should not be bought from, a house, a plot, the plot of parents convicted as the biggest criminals, building a house by usurping temple land, a family buying a plot from poor people, buying a plot from mentally ill people, a plot from separated husband and wife. One should avoid buying a house, buying land of childless people, buying land sold by people with incurable diseases, buying land of a person who lived a life of asceticism, buying land where a sorcerer lived. If you decide to buy like that, it is better to consult a Vastu man.