பண்ணை வீடுகளுக்கு வாஸ்து

பண்ணை வீடுகளுக்கு வாஸ்து

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 215 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 8.6.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 26ந் தேதி . சனிக்கிழமை. மாலை 3.57 வரை துதியை திதி.பிறகு வ.திருதியை . இரவு 7.29 வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனர்பூசம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று  யோகநாள் . மேல்நோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆர்வம்
ரிஷபம்- தோல்வி
மிதுனம்- பயம்
கடகம்- பெருமை
சிம்மம்- அச்சம்
கன்னி- உதவி
துலாம்- சினம்
விருச்சிகம் – யோகம்
தனசு- சோதனை
மகரம் – ஆக்கம்
கும்பம்- பரிவு
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

பண்ணை வீடுக்கள் சார்ந்த தோட்டங்களில் வீடு கட்ட முயற்சி செய்யும் பொழுது அந்த இடத்தின் வாஸ்து என்பது மிக மிக முக்கியம். மேற்கு சரிந்த இடங்களோ, கிழக்கு சரிந்த இடங்களோ தெற்கு சரிந்த இடங்களோ ஒரு இடத்தில் பரிந்துரை செய்வது கூடாது. அதே சமயம் சமமாக இருக்கக்கூடிய பகுதியில் வடக்கு சரிவுகள் உள்ள பகுதியும் ஒரு வீடு கட்டுவதற்கு உகந்தது. அதே சமயம் தோட்டம் இருக்கும் இடத்தில் அந்த இடத்தில் கிணறுகளை கவனித்துக் கொள்ள வேண்டும். கவனித்துக் கொண்டு கட்டிடங்களை கட்ட வேண்டும் . அதே சமயம் ஒரு தோட்டத்தில் தென்மேற்கு தான் கட்ட வேண்டும் என்று முடிவு செய்வதும் தவறு. எந்த இடத்தில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். ஆனால் அந்த இல்லத்திற்கு தனி சுற்றுச்சுவர் அமைத்துக் கொண்டு சரி செய்து கொள்வது நல்லது. தோட்டங்களில் வாஸ்து பார்ப்பது என்பது தனி கவனத்தோடு பார்த்து செயல்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் யோகத்தை செய்கிற வீடாக அது இருக்கும். பண்ணை வீடுகளுக்கு வாஸ்து,பண்ணை இல்லத்திற்கான வாஸ்து,Vastu for farmhouses,Vastu Shastra for Farm House & Agriculture,Vastu Shastra for Farm House ,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading