ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 2-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 19 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. இரவு 7.03 மணி வரை துதியை பிறகு தே.திருதியை திதி. இரவு 9.51 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்கு நாள். திருஞானசம்பந்த பெருமான் குருபூஜை
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
யமுனா புஷ்கரம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் பகவான் கடக ராசியில் பிரவேசிக்கும் போது யமுனை நதியில் கொண்டாடப்படும் புனித இந்து சமய விழாவாகும். இந்த புஷ்கர காலத்தில் நதியில் நீராடுவது, முன்னோர்களுக்கு திதி/தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.
முக்கிய தகவல்கள்:
விழா காலம்: பொதுவாக 12 நாட்கள் நடைபெறும்.
முக்கிய நிகழ்வுகள்: யமுனை நதியில் புனித நீராடுதல் (ஸ்னான்).
அமைவிடம்: யமுனை நதி பாயும் முக்கிய தலங்களான யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் டெல்லி.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
தொழிற்சாலை, வீடு அல்லது வணிகக் கடைகளில் செட் (Shed) அமைப்பது ஒரு சாதாரண கட்டுமான வேலை அல்ல. வாஸ்து முறையில் சரியான திசை மற்றும் உயரத்தை கவனித்து அமைக்கப்படும் செட், அந்த இடத்தின் வளர்ச்சி, பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் என கருதப்படுகிறது.
வீடு அல்லது தொழிற்சாலையில் செட் அமைக்கும் போது வடகிழக்கு பகுதியை முடிந்தவரை திறந்தவெளியாக வைத்திருப்பது நல்லது. வடகிழக்கில் கனமான செட் அல்லது நிரந்தர கட்டமைப்புகளை அமைப்பது ஒளி மற்றும் காற்றோட்டத்தை குறைத்து வளர்ச்சி வாய்ப்புகளை பாதிக்கலாம்.
தென்மேற்கு பகுதியில் அமைக்கப்படும் செட் உறுதியானதாகவும் உயரமாகவும் இருக்கலாம். இது நிலைத்தன்மை, நிர்வாகத் திறன் மற்றும் பொருளாதார வலிமையை அதிகரிக்க உதவும் என்று வாஸ்து கூறுகிறது.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast