தொழிற்சாலைக்கு வாஸ்து Vastu for factory

 தொழிற்சாலைக்கு வாஸ்து,Vastu for factory,

ஒரு தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்கின்ற பொழுது கூடவே உங்களுடைய இல்லத்தையும் பார்த்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன் என்று சொன்னால் உனது தொழிற்சாலை சார்ந்த வெற்றி என்பது அது எங்கு செல்லும் அந்த வெற்றி என்று சொன்னால் நீங்கள் வசிக்கிற வீட்டிற்கு தான் செல்லும் ஆக இந்த இடத்தில் நான் சொல்லுகின்ற விஷயம் எல்லா லாபங்களும் இருந்தாலும் நீங்கள் உண்டு உறங்குகிற இடம் தான் உங்களுக்கு சொர்க்கம் ஆக ஒரு தொழிற்சாலை நன்றாக வரவேண்டும் என்று சொன்னால் உங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும் அதே சமயம் உங்கள் வீடு சரியாக இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை உங்கள் தொழிற்சாலையை நல்ல வாஸ்து விதிகளுக்கு கொண்டு வரும் பொழுது நீங்கள் தினம் தினம் சென்று வருகிற இடம் சரியான வாஸ்து விதிகளுக்கு இருக்கும் பொழுது உங்களுடைய வீடும் ஒரு காலகட்டத்தில் சரியான வீடாக மாறிவிடும் அதாவது அந்த தொழிற்சாலை இருக்கும் அமைப்பிற்கு மாறிவிடும் இதை தெரிந்து கொண்டு நீங்கள் ஒரு இல்லத்தை அதாவது ஒரு தொழிற்சாலை சார்ந்த நிறுவனத்தை சரி செய்யும் பொழுது உங்கள் வீடும் பார்த்து விதைகளுக்கு வந்து விடும் இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள் நன்றி தொழிற்சாலைக்கு வாஸ்து,Vastu for factory, தொழிற்சாலைக்கான 7 வாஸ்து,தொழிற்சாலைக்கான வாஸ்து,தொழிற்சாலைகளுக்கான வாஸ்து,தொழில்துறை வாஸ்து,

If I say that even while looking at Vastu for a factory, it is good to take care of your home as well. If you say that the success of your factory is where it will go, if you say that the success will go to the house where you live, so what I am saying here is that even if you have all the profits, the place where you eat and sleep is a paradise for you. If you say that the factory should be good then your house should be good while if your house is not perfect then it doesn’t matter if you bring your factory to good Vastu rules and the place you visit every day is according to Vastu rules then your house will also become a good house in a period of time i.e. to the setting where the factory is. It turns out knowing this and when you repair a house i.e. a factory based company, your house will also come to the seeds. Know this and act. Thank you.

Loading