ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 5-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 22 ந் தேதி. வெள்ளிக்கிழமை. இரவு 1.22 மணி வரை பஞ்சமி பிறகு தே.சஷ்டி திதி. நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம். யோகநாள் குறைவு. மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்குரிய விரதம் அனுசரிக்கப்படுகிறது. திருமால் வாமனராக அவதரித்தது இந்த நட்சத்திரத்தில்தான். இந்த விரதம் செல்வ வளம், குடும்ப ஒற்றுமை, நல்வாழ்வு, மற்றும் வைகுண்ட பதவி ஆகியவற்றைத் தரும்
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
வாஸ்து சாஸ்திரத்தில், ஒரு வீடு, கடை அல்லது தொழிற்சாலையை நோக்கி சாலை நேரடியாக வந்து முடிவடையும் அமைப்பு ரோடு ஹிட் என்று அழைக்கப்படுகிறது. இது நிலத்தின் ஆற்றல் ஓட்டத்தையும், அந்த இடத்தில் நடைபெறும் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியதாக வாஸ்து நிபுணர்களால் கருதப்படுகிறது.
எல்லா ரோடு ஹிட்களும் பாதகமானவை அல்ல. சாலை எந்த திசையிலிருந்து வருகிறது, நிலத்தின் வடிவம் என்ன, நுழைவாயில் எங்கு உள்ளது போன்ற அம்சங்களைப் பொறுத்தே அதன் பலன்கள் அமையும்.
வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து வரும் சில ரோடு ஹிட் அமைப்புகள் வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுவதாக வாஸ்து கூறுகிறது. அதே நேரத்தில் தென்மேற்கு, தெற்கு போன்ற திசைகளில் இருந்து வரும் சில ரோடு ஹிட் அமைப்புகள் கூடுதல் கவனம் தேவைப்படுவதாக கருதப்படுகின்றன.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து