தென்கிழக்கு வாஸ்து குறைபாடு / இன்றைய காலண்டர் 13.6.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 13-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 31 ந் தேதி. சனிக்கிழமை. மாலை 4.10 வரை திரயோதசி பிறகு தே.சதூர்தசி திதி. இரவு 1.05 வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்கு நாள். கிருத்திகை விரதம்

 

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

 

 

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

2026 ஆம் ஆண்டிற்கான யமுனா புஷ்கர விழா ஜூன் 2 முதல் ஜூன் 13 வரை நடைபெறுகிறது . இந்த 12 நாட்கள் கொண்டாட்டம் ஜூன் 13 அன்று வெற்றிகரமாக நிறைவு

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

வாஸ்து நம்பிக்கைகளின்படி, வீட்டின் தென்கிழக்கு (அக்னி மூலை) பகுதியில் குறைபாடுகள் இருந்தால், வீட்டில் உள்ள பெண்களின் உடல்நலம், மனநிலை, குடும்ப ஒற்றுமை மற்றும் திருமண வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

#Chennaivastu
#வாஸ்து #தென்கிழக்கு #அக்னிமூலை #பெண்கள்நலம் #திருமணதடை #குடும்பஒற்றுமை #வாஸ்துகுறிப்புகள் #வீட்டுவாஸ்து #VastuTips #TamilVastu

கவனிக்க வேண்டியவை:
தென்கிழக்கில் கிணறு, போர்வெல் அல்லது செப்டிக் டேங்க் இருப்பது.
அதிக பள்ளம் அல்லது காலி இடம் இருப்பது.
சமையலறை சரியான இடத்தில் இல்லாமல் இருப்பது.
தென்கிழக்கு பகுதி சேதமடைந்து அல்லது ஈரப்பதத்துடன் இருப்பது.

“வீட்டில் பெண்களின் முன்னேற்றம், ஆரோக்கியம் மற்றும் குடும்ப மகிழ்ச்சி நிலைக்க தென்கிழக்கு திசை முக்கியமானதாக வாஸ்து சாஸ்திரம் கருதுகிறது

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil

#Madarasvastu
#மதராஸ்வாஸ்து

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான ஆலோசனை,Chennai vastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!