ஜோதிடத்தோடு இணைத்து வாஸ்து வை பா

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 26-5-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 12 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. நாள் முழுவதும் வ.ஏகாதசி திதி. விடியற்காலை 5.42 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம். யோகநாள். சமநோக்கு நாள்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

பாபஹர தசமி என்பது இந்து சமயத்தில் மிகவும் போற்றப்படும் ஒரு புனித நாளாகும். இது ஒருவரின் தெரிந்த மற்றும் தெரியாத பத்து விதமான பாவங்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

ஜோதிடம் பாருங்கள் தவறு கிடையாது. ஆனால் ஜோதிடத்தோடு இணைத்து வாஸ்துவை பார்க்க வேண்டாம். அப்படி பார்க்கின்ற பொழுது சில இடங்களில் தவறாக முடிந்து விடும். வானமண்டலம் என்பது 360 டிகிரிகள். அதே 370 டிகிரிகள் தான் வாஸ்துவிலும் பிரதானப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இது மட்டும் தான் முக்கியம். ஜோதிடத்தில் ஒன்பது நவகிரகங்களை இணைத்து வாசல் வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது மிக மிக ஒரு தவறான ஜோதிடத்தில் இருக்கின்ற ஒரு வாஸ்து கருத்து. அதற்காக தான் ஜோதிடம் பாருங்கள் வாஸ்துவை நினைத்து பார்க்க வேண்டாம் என்று பல இடங்களில் நான் சொல்லி வருகிறேன்.
___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil

#Madarasvastu
#மதராஸ்வாஸ்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!