கிழக்குப் பகுதி வாஸ்து:
கிழக்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது கிழக்கு பாகத்தை நமது இந்து மத சாஸ்திரம் இந்திரன் திசையாக குறிப்பிடப்படுகின்றது. முருகப்பெருமானை தேவையானை கடவுளுக்கு கட்டி கொடுக்கின்ற பொழுது இந்திரலோகத்தில் செல்வம் தீர்ந்து விட்டதாம். அதனால் ஐராவதம் யானையை சீதனமாக கொடுத்த காரணத்தால் இந்திரலோகத்தில் செல்வம் அரிதாகிவிட்டது ஆகவே அங்கு செல்வம் குறைய கூடாது என்பதற்காக அந்த வாகனமான ஐராவதத்தை இந்திர திசை நோக்கி பார்வைப்படும் படி வைத்தார்களாம். அப்படி பார்த்து வைக்கின்ற பொழுது இந்திரலோகத்தில் செல்வம் பெருகியது என்று நம்முடைய இந்து மத சாஸ்திரங்கள் குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் கிழக்கு திசை எப்பொழுதுமே மறைக்கிற நிகழ்வாக மூடுகிற நிகழ்வாக இருக்கக் கூடாது. அந்த திசை திறந்த வெளியாக சூரியனின் ஒளிபடும் விதமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கிழக்கு திசையை மூடும் பொழுது ஆண்களின் மீதும் ஆண் குழந்தைகள் மீதும் ஆண் மக்கள் மீதும் பாதிப்பை கொடுக்கும். ஆண்களின் உத்தியோகம் ஆண்களின் வேலைவாய்ப்பு ஆண்களின் சுய திறமை ஆண்களின் சுய சிந்தனை ஆண்களின் உழைப்பு ஆண்களின் வெற்றி சார்ந்த வெற்றியில் கிழக்கு பாதிக்கப்படும்போது பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு வீட்டில் ஆண்மகன் மிகுந்த உழைப்பாளியாக இருக்கின்றார் எப்பொழுதுமே வீட்டில் தங்குவதில்லை என்று சொன்னால் கிழக்கு திசை சரியாக இருக்கும் பொழுது தான் ஒரு உழைக்கிற ஒரு மனிதனாக ஒரு பெரிய தொழிலை நிர்வகிக்கிற ஒரு மனிதராக இருப்பார்கள். கிழக்கு திசை பாதிக்கப்படும் பொழுது ஒரு ஆண்களின் உத்தியோக நிலையில் ஆண்களின் உழைப்பில் பாதிப்பு கொடுக்கிற நிகழ்வாக மாறிவிடும். ஆக கிழக்கு திசை சரியாக கவனித்து வாஸ்து வகையில் சரியாக வைத்து கொள்ள வேண்டும்.கிழக்கு திசை வாஸ்து East direction Vastu
கிழக்கு திசை வாஸ்து, East direction Vastu,East-facing house Vastu plan. , கிழக்கு திசை நோக்கிய வீட்டின் வரை படம் ,கிழக்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு?,தெற்கு பார்த்த வீடு எப்படி இருக்க வேண்டும்?,வடக்கு பார்த்த வீடு வாஸ்து எப்படி இருக்க வேண்டும்?,East facing house Vastu plan with pooja room,Scientific Vastu for east facing house,East facing house good or bad,Disadvantages of east facing house,East facing house Vastu benefits,East facing house plan,What is east-facing house,East facing flat Vastu, chennai vastu,
When the eastern part is called Vastu, the eastern part is referred to as the direction of Indra in our Hindu scriptures. When Lord Muruga gives the necessary things to God, the wealth in Indraloka is exhausted. Because of the fact that Airavata gave the elephant as a child, the wealth became scarce in Indraloka, so that wealth should not decrease there, so that the vehicle Airavata was placed facing the direction of Indra. It is mentioned in our Hindu scriptures that wealth increases in Indraloka when you look at it like that. Thus the east direction should not always be a covering or closing event. That direction should be the way the Sun shines in the open space. Blocking the east direction for any reason will affect men, male children and male population. Men’s occupation Men’s employment Men’s self-efficacy Men’s self-thinking Men’s work Men’s success depends on success when the East is affected. A malefic in a house is very hardworking and does not stay at home all the time, when the east direction is correct, he will be a working man who manages a big business. When the east direction is affected, it becomes an event that affects the work of men in the position of a man. So the east direction should be properly observed and kept properly in terms of Vastu