பாதத்தில் பாதிப்பு வாஸ்து Vastu Starined Legs pain Ankle
உல்லங்கால் சில்லுகளில் பிரச்சனை, முழங்கால் சில்லு அடிபடுதல், தொழுநோய் ஏற்படுவது, வெண்குஷ்டத்தால் பாதிப்படைகிற ஒரு சூழ்நிலை, மூட்டு வலி பிரச்சனைகள், மூட்டுகளில் தேய்மானம், மூட்டுகளுக்காக அறுவை சிகிச்சை செய்கிற ஒரு நிகழ்வு, கணுக்கால் பிரச்சனை, கண்களில் உபாதை, தோள்களில் பிரச்சனை ஒரு மனிதர்களுக்கு ஏற்படுகிறது என்று சொன்னாலே அது வடமேற்கு வெளிப்புற பகுதியின் வாஸ்து குற்றங்களாக நீங்கள் பார்க்க வேண்டும். வடமேற்கு மேற்கு வெளிப்புறப் பகுதியில் அதாவது சுற்றுச்சுவர் காம்பவுண்ட் சுவரை ஒட்டிய பகுதிகளில் என்ன வாஸ்து பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதனை சரி செய்யும் பொழுது இந்த நோய் தாக்கங்களில் இருந்து வெளியேறிவிட முடியும். ஒரு சில இடங்களில் எப்படி ஜோதிடத்தில் பரிகாரம் என்கிற ஒரு விஷயம் இருக்கிறதோ, அதுபோல மருத்துவம் என்கிற ஒரு பரிகாரத்தை செய்து தற்காலிகமாக அதிலிருந்து வெளியேறிவிட முடியும். ஆனால் வாஸ்து ரீதியாக அந்த இடத்தில் சரி செய்யும் போது தான் எல்லோருக்குமே நல்லது நடக்கும். அதாவது அந்த இடத்தில் வசிக்கிற மக்கள் அனைவருக்கும் அதன் தாக்கம் இல்லை என்று சொன்னாலும், அடுத்த தலைமுறைக்கு தந்து விடும். இந்த தலைமுறை என்ன நோய்க்கூரில் பாதிப்படைந்தாரோ அதே பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும்.ஆக வாஸ்து வகையில் ஒருவரை அழைத்து பார்த்து சரி செய்து விடவேண்டும்.
If you say that a person suffers from ankle sprains, knee sprains, leprosy, a condition affected by leprosy, joint pain problems, joint wear and tear, an operation for joints, ankle problems, eye problems, shoulder problems, it is a Vastu crime in the north-west outer region. Must see. When you know what Vastu problem is there in the outer part of North-West West i.e. in the areas adjacent to the compound wall, you can get rid of the effects of this disease. In some places, just as there is a remedy in astrology, so one can temporarily get out of it by doing a remedy in medicine. But only when Vastu corrects the place, good will happen to everyone. This means that even if it is not affected by all the people living in that place, it will be passed on to the next generation. This generation will give the same problem to the next generation which is affected by the illness. Therefore, someone should be called and fixed according to Vastu. பாதத்தில் பாதிப்பு வாஸ்து, Vastu Starined Legs pain Ankle ,What is the Vastu Dosh for bone diseases,What causes leg pain and ankle pain?,What is the reason behind pain in the ankle?,Why is my ankle pain shooting up my leg?,What is the fastest way to relieve ankle pain?,