ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 5-9-2026 பராபவ வருடம் ஆவணி மாதம் 19 ந் தேதி. சனிக்கிழமை. இரவு 9.55 வரை நவமி திதி பிறகு தே.தசமி. இரவு 9.18 வரை மிருஹஸிரிசம் பிறகு திருவாதிரை நட்சத்திரம். பகலில் யோகநாள் . மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்று பஞ்சாங்க குறிப்புகள்:
இந்து புராணங்களின்படி, சூர்ய சாவர்ணி மனு (Surya Savarni Manu) என்பது விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 மனுக்களில் எட்டாவது மனு ஆவார். தற்போதைய பிரபஞ்ச கால அமைப்பில் (கல்பம்) வரவிருக்கும் எட்டாவது மன்வந்தரத்திற்கு இவரே அதிபதியாக இருப்பார்.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
வீடு கட்டும்போதும், வீடு வாங்கும்போதும் கார், பைக் நிறுத்தும் இடம் எங்கு
இருக்கிறது? என்பதையும் கவனிப்பது வழக்கம். வாஸ்து நம்பிக்கைகளின்படி பார்க்கிங் அமைப்பில் சில பொதுவான வழிகாட்டுதல்கள் உள்ளன.
1. வடமேற்கு பகுதி
கார் பார்க்கிங்கிற்கு வடமேற்கு பகுதி பல வாஸ்து முறைகளில் ஏற்றதாகக் கருதப்படுகிறது.
2. வடக்கு மற்றும் கிழக்கு
வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கும்போது, வீட்டின் முக்கிய திறந்தவெளி மற்றும் நடைபாதை பாதிக்கப்படாதபடி திட்டமிட வேண்டும்.
3. தென்மேற்கு பகுதி
வீட்டின் தென்மேற்கு பகுதியை தேவையற்ற வகையில் முழுமையாக காலி செய்து பார்க்கிங் பயன்படுத்துவதை சில வாஸ்து முறைகள் தவிர்க்கச் சொல்கின்றன.
4. கார் ஷெட் கூரை
கார் பார்க்கிங் ஷெட் அமைத்தால், அதன் கூரை வீட்டின் முக்கிய கட்டிடத்தைவிட மிக அதிகமாக கனமாகவோ உயரமாகவோ இருக்காதபடி திட்டமிடுவது நல்லது.
5. வாகனத்தின் முகப்பு
வாகனம் எந்த திசையை நோக்கி நிறுத்தப்படுகிறது என்பதையும் சிலர் வாஸ்துவில் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை மட்டும் வைத்து வீட்டின் வாஸ்துவை முடிவு செய்யக்கூடாது.
6. கார் பார்க்கிங் அளவு
வாகனத்தை எளிதாக உள்ளே கொண்டு வந்து வெளியே எடுக்கக்கூடிய அளவு இடம் இருக்க வேண்டும். வாஸ்துவுடன் சேர்த்து நடைமுறை வசதியும் முக்கியம்.
7. Apartment Parking
அபார்ட்மெண்ட்டில் Flat-ன் வாசல் திசை மட்டும் பார்த்தால் போதாது. Parking slot, driveway, ramp, basement மற்றும் பொதுப்பகுதிகளின் அமைப்பையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
______________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான ஆலோசனை,
நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க)
#ஆண்டாள்வாஸ்து வோடு பயணம்.#AndalVastu First Batch Training Expert ( ஆண்டாள் வாஸ்துவின் முதல்வகுப்பில் பயிற்சி எடுத்த வாஸ்து நிபுணர்) மேலும் இயற்கையின் துணையாக ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் அமரர் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.