இரண்டாவது நிலையில் வாஸ்து மனை இடம்
வாஸ்து வகையில் மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற மனையாக பார்க்கப்படுகிற விஷயம் வடக்கும் கிழக்கும் சாலை இருக்கிற மனை. ஒரு யோகத்தை செய்கிற மனை என்பது வடக்கிலிருந்து ஒரு நேர்குத்து வடகிழக்காக வடக்கு பகுதியில் குத்தினாலும், கிழக்கிலிருந்து ஒரு நேர் குத்து வடகிழக்கு கிழக்கு பகுதியில் குத்தினாலும் வடக்கு கிழக்கும் சாலை என்கிற மனை எந்த யோகத்தை செய்யுமோ அதுபோன்ற ஒரு யோகத்தை செய்கிற மனையாக இருக்கும். இந்த மனையில் சரியான முறையில் வடக்கும் கிழக்கும் அதே இடங்களை விட்டும், தெற்கு மேற்கு குறைந்த இடங்களை விட்டும் Iron இல்லத்தை ஒரு கட்டிடத்தை ஒரு மனையை ஒரு வீட்டை அமைக்கின்ற பொழுது மிகுந்த ஒரு யோகம் கொடுக்கிற மனையாக இருக்கும். இந்த மனை அந்த வீட்டில் வசிக்கிற ஆண்களாக இருhttps://chennaivastu.com/ந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி மிகுந்த யோகத்தை கொடுக்கும். அதே சமயம் வடக்கிலிருந்து ஒரு மேற்குத்து குத்தினால் பெண்களுக்கு யோகமும், கிழக்கிலிருந்து ஒரு நேர் குத்தினால் ஆண்களுக்கு யோகத்தையும் வாஸ்து வகையில் வாஸ்து வழியாக இருக்கும். இந்த மனைகள் எல்லாமே ஒரு சில இடங்களில் கிடைப்பது கடினம். ஆக இதனைத் தேடிப் பிடித்து தான் வாங்க வேண்டும். ஒரு சில மக்களுக்கு இயற்கையாகவே யோகத்தின் அடிப்படையில் அந்த மனை கிடைத்துவிடும்.
In terms of Vastu, the land which is considered to be doing a great yoga is the land which has a road to the north and east. A house doing a yoga is a house doing a yoga if a direct punch from the north pierces the northern part of the north-east, and a straight punch from the east pierces the northeast eastern part of the house called North East and the road which does any yoga. In this mana properly north and east leave the same places and south and west leave less places Iron house, a building, a house, a house will be a house that gives a lot of yoga. This mana gives great yoga to the male or female resident of the house. At the same time, a west point from the north will be yoga for women and a straight point from the east will be yoga for men according to Vastu. All these plots are hard to find in a few locations. So you have to find it and buy it. A few people naturally get that mana based on yoga.
இரண்டாவது நிலையில் வாஸ்து மனை இடம்,வாஸ்து குறிப்பிடும் மனை,இரண்டு பக்க ரோடு ப்ளாட், மனை தேர்வுக்கான வாஸ்து,செல்வச் செழிப்போடு வாழ வீடு ,chennai vastu,