Wrong Street Road Hit Vastu

Wrong Street Road Hit Vastu

தவறான தெருக்குத்து வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நான்கு வகையாக பிரிக்க முடியும். இது வாஸ்து அடிப்படை விதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்ற சொல்லுவோம். முதலில் ஒரு இடத்தில் தெருத்தாக்கமோ, தெற்குத்தோ இருக்கிறதா என்று தான் கவனிக்க வேண்டும் .முக்கிய எட்டு விதிகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் இந்த விதியும் பொருந்தும். அந்த வகையில் வடக்கில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் மேற்கொட்டிய அமைப்பில் ஒரு சாலை வந்தால் தவறான தெருக்குத்து. கிழக்கில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் தெற்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் தவறான தெருக்குத்து தெற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் மேற்கொண்டிய அமைப்பில் வருகிறது என்று சொன்னால் அது தவறான தெருக்குத்து. மேற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது தென்மேற்கு ஒட்டிய அமைப்பில் தெற்கு பகுதியை ஒட்டி அமைப்பில் வருகிறது என்று சொன்னால் அது தவறான தெருக்குத்து. ஆக இந்த தவறான தெருக்கூத்துக்களை கவனித்து ஒரு இடத்தை ஒரு மனை வாங்குவது அல்லது வீடு கட்டுவது வாஸ்து வகையில் நலம்.

When looking at wrong street kuthu vastu, it can be divided into four types. Let’s say this is one of the most important basic rules of Vastu. First of all, it should be observed whether there is street impact or stabbing in a place. If we say that there are eight main rules, this rule also applies. In that way, if a road comes in the north, it is a wrong street. If you say that a road is coming from the east, then you are saying that a road is coming from the south. If you say that a road is coming from the west, it is coming from the south-west side of the system, if you are saying that it is coming from the south side of the system, then it is a wrong street. So buying a plot or building a house in a place by taking care of these wrong streets is good in terms of Vastu.

Wrong Street Road Hit Vastu,North East road hit Vastu,West road hit Vastu,North road hit Vastu,South East road hit Vastu,South road hit Vastu,North west road hit Vastu remedies,East road hit vastu ,South west road hit Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!