Window In East-Facing House Vastu

Window In East-Facing House Vastu

வாஸ்து வகையில் கிழக்கு பார்த்த வீட்டிற்கு ஜன்னல் என்று பார்க்கின்ற பொழுது எந்த இடத்தில் இருக்கலாம் எந்த இடத்தில் இருக்கக் கூடாது என்பதனை தெரிந்து கொள்வோம். வடக்கு தெற்காக சுவரில் ஒரு வீடு இருக்கிறது, அதன் நீளம் என்பது தெற்கு வடக்காக 30 அடிகள் இருக்கிறது என்று சொன்னால், அந்த 30 அடிகளை இரண்டாகப் பிரித்துக் கொண்டு , அந்த இரண்டு பாகத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் உதாரணமாக கிச்சன் இருக்கும் இடது புறத்தில் அதாவது வடகிழக்கு பகுதியில் உணவு உண்ணுகிற அறை இருக்கும் அல்லது, பொதுவான ஒரு அறை அல்லது, சிட் அவுட் வரண்டா போன்ற அமைப்புகள் இருக்கும் அல்லது, வரவேற்ப்பறை இருக்கும். இந்த பகுதியில் வடக்கு ஒட்டிய அமைப்பில் ஜன்னல் இருக்க வேண்டும். அதை தெற்கு புற சமையல் அறையில் கிழக்கு புறமாக வடக்கு சுவரை ஒட்டிய அமைப்பில் இருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான விதி. இதனை இல்லாது தெற்கு அறையில் மட்டும் ஜன்னல் வைப்பது வடக்கு அருகில் ஜன்னல் இல்லாமல் இருப்பதோ அதே அறையில் தெற்கு ஒட்டிய அமைப்பில் ஜன்னல் வைப்பது தவறு. வடக்கு பகுதியில் இல்லாமல் இருப்பதோ, அதேபோல வடகிழக்கு வரவேற்ப்பறை என்று சொல்லக்கூடிய இடத்தில் தெற்கில் ஜன்னல் இருப்பதும் வடக்கில் ஜன்னல் இல்லாமல் இருப்பதும் வாஸ்து ரீதியாக தவறு . கிழக்குப் பார்த்த வீடுகளில் இந்த தவறை அல்லது கிழக்கு சுவரில் இந்த தவறை வாஸ்து ரீதியாக செய்யக்கூடாது.

In terms of Vastu, when looking at a window in an east-facing house, let’s find out where it can and cannot be. If there is a house on the north-south wall, and its length is 30 feet from south to north, then divide those 30 feet into two and assume that there are two rooms in those two parts. For example, on the left side of the kitchen, that is, in the northeast area, there will be a dining room or a common room or a sit-out veranda or a reception area. There should be a window in this area facing north. It should be in the south-facing kitchen area facing east and facing north. This is an important rule. Without this, it is wrong to place a window in the south room only if there is no window near the north, or to place a window in the same room facing south. If there is no window in the north area, similarly, having a window in the south and no window in the north in a place that can be called the northeast reception area is wrong in terms of Vastu. This mistake should not be made in east-facing houses or this mistake should not be made in terms of Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!