What is Vastu? வாஸ்து என்றால் என்ன?.

What is Vastu? வாஸ்து என்றால் என்ன?.

வாஸ்து என்றால் என்ன?. என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கும். அந்த வகையில் பலரால் பல கருத்துக்கள் கூறப்பட்டு வந்தாலும், அடிப்படையில் சூரியனின் சக்தியை எடுப்பதும், எங்கு எடையை வைக்க வேண்டும், எங்கு எடையை வைக்க கூடாது என்கிற நிகழ்வு தான். அதாவது திசை காட்டியின் அடிப்படையில், சூரியனின் அடிப்படையில் இணைந்து பார்க்கும் விசையம் வாஸ்து. ஆக ஒரு மரம் செடி கொடிகள் வளர வேண்டும் என்று சொன்னால் சூரியனின் ஒளி வேண்டும். ஆக மனிதனும் ஒரு செடி கொடிகளைப் போன்ற ஒரு உயிரினம் தான் . அந்த உயிரினத்திற்கு சூரியன் என்கிற ஒளி என்பது வேண்டும். ஆடு மாடுகளுக்கு கூட அந்த சூரியனின் ஒளி என்பது வேண்டும். அதுபோல சூரியனின் சக்தி தான் வாஸ்து. அந்த வகையில் எங்கு காலியிடம் விட்டு, எடையை எங்கு வைக்க வேண்டும் என்கிற ஒரு நிகழ்வை சொல்கிற விஷயம் தான் வாஸ்து. இதை வசிப்பிட கலை என்று கூட கூறலாம்.

What is Vastu? Many people have this question. Although many opinions have been expressed in that way, basically taking the power of the sun is a matter of where to put the weight and where not to put the weight. In other words, based on the direction indicator, based on the Sun, the cycle seen together is Vastu. So a tree needs sunlight to grow. So man is an organism like a plant vine. That creature needs the light of the sun. Even goats and cows need the light of that sun. Similarly Vastu is the power of Sun. In that way, Vastu is a thing that tells a phenomenon where to leave space and where to put the weight. It can also be called the art of residence. What is Vastu?, வாஸ்து என்றால் என்ன?.,வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன? ,  வாஸ்து என்பது குடியிருப்பு அல்லது அதற்குரிய நிலத்துடன் கூடிய வீடு என்று பொருள்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!