Water Tank Septic Tank Position Location Vastu

வாஸ்து வகையில் செப்டிக் டேங்க் ,வாட்டர் டேங்க் என்கிற இடம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு இடத்தில் பிரதானமாக கழிவுநீர் தொட்டியையும், தண்ணீர் தொட்டி என்று சொல்லக்கூடிய சம்ப் எங்கு வரவேண்டும் என்று சொன்னால் ஒரு இடத்தில் வடக்கு சார்ந்த பகுதியில் மட்டுமே வர வேண்டும் . கிழக்கு சார்ந்த பகுதியில் வைக்கலாமா ?என்று சொன்னால், என்னைப் பொறுத்த அளவில் அது இரண்டாம் கட்டம் தான் . வடக்கு பகுதியில் நாம் வைத்தோம் என்று சொன்னால் அது 100% ஆகவும், கிழக்கு பகுதியில் வைத்தால் அது 50% ஆகவும் வாஸ்து வகையில் துணை செய்யும். எது எப்படி இருந்தாலும் அந்த இரண்டு தொட்டிகளின் இடைவெளி என்பது ஏறக்குறைய அந்த தொட்டி அகலத்தில் இருந்தால் வாஸ்து வகையில் நல்லது . ஆனால் மிகக் குறைந்த அகலம் உள்ள இடங்களில் அது அமைப்பது என்பது கடினமான பணி. எது எப்படி இருந்தாலும் அதன் இடைவேளைகள் என்பது வாஸ்து வகையில் இருக்க வேண்டும் .எடுத்துக்காட்டாக படத்தில் உள்ளது போல இருந்தால் வாஸ்து வகையில் சிறப்பு என்று சொல்லுவேன். ஆக தண்ணீர் தொட்டிக்கும் சம்ப் என்று சொல்லக்கூடிய வாட்டர் டேங்க் ,செப்டிக் டேங்க் என்று சொல்லக்கூடிய கழிவுநீர் தொட்டிக்கும் இடைவெளிகள் என்பது மிக மிக முக்கியம்.அதன் அமைக்க வேண்டிய இடமும் என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம்.
Water Tank Septic Tank Position Location Vastu Water Tank Septic Tank Position Location Vastu,Septic tank Vastu direction,Septic tank as per Vastu for east facing house,
Septic tank as per Vastu for north facing house,septic tank south-west vastu,