Vastu Tips for Factory Entrance,
வாஸ்து வகையில் ஒரு கட்டிடத்தில், ஒரு இல்லத்தில், ஒரு தொழிற்சாலையின் நிர்வாக கட்டிடத்தில் வாசல் எங்கே வரக்கூடாது இடங்கள் என்று பார்க்கின்ற பொழுது, கிழக்கு சார்ந்த பகுதியாக இருந்தால் கிழக்கின் பாதிக்கு மேலாக தென்கிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. வடக்கு திசையில் இருந்தால் வடக்கு பாகத்தை இரண்டாக பிரித்து மேற்கு பாகத்தில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. தெற்கு என்று பார்க்கின்ற பொழுது தெற்கின் தென்கிழக்கு தெற்கு பகுதியில் வரவேண்டும் இல்லை என்று சொன்னால் இரண்டாம் பட்சமாக தெற்கு இரண்டாகப் பிரித்து மேற்குப் பகுதியில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. மேற்கு என்று சொன்னால் மேற்கு பாகத்தை இரண்டாக பிரித்து பாதிக்கு வடக்கு பாகத்தில் தாராளமாக வாசல்கள் வரலாம்.ஆக வேறு எந்த பகுதிகளிலும் தலைவாசல் வரக்கூடாது.
In terms of Vastu, when looking at the places where doors should not come in a building, a house, an administrative building of a factory, if it is an eastern part, doors should not come in the southeast part for any reason, more than half of the east. If it is in the north direction then the north part should be divided into two and the doors should not come in the west part for any reason. When looking at the south, it should come in the south-east south part of the south, if you say no, secondly, the south should be divided into two and the gates should not come in the west part for any reason. If we say west, the western part can be divided into two parts and the northern part can have gates freely. Vastu Tips for Factory Entrance,தொழிற்சாலையின் கட்டிடத்தில் வாசல் வாஸ்து ,Vastu Shastra for factory pdf,Vastu for factory entrance,East facing factory Vastu,Vastu for factory building,Vastu for factory layout,North facing factory Vastu,