Vastu Tamil Calendar 26.9.2024

Vastu Tamil Calendar

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.

தினசரி நாள்காட்டி 26.9.2024 குரோதி வருடம் புரட்டாசி மாதம் 10ந் தேதி. வியாழக்கிழமை. மதியம் 12.27 மணி வரை நவமி திதி. பிறகு தே.தசமி . இரவு 11.19 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நல்ல யோகநாள் .

____________________
#Vastu_For_Home
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:

ஒரு இல்லத்தில் பொருள்களை வைக்கிற அறை என்பது இடம் இருக்கும் போது மிக மிக முக்கியம். அந்த வகையில் அதனை ஆங்கிலத்தில் ஸ்டோர் ரூம் என்று கூட நாம் சொல்லுவோம். அந்த வகையில் உணவு பண்டங்கள் மற்றும் எப்போது ஆவது நாம் பயன்படுத்துகிற பொருள்கள், திருவிழாக்களுக்கு மட்டும் பயன்படுத்துகிற பாத்திரங்கள் போன்றவற்றை வீடு முழுக்க நாம் வைக்கும் பொழுது வீட்டின் அழகு என்பது கொஞ்சம் குறையும். அப்படி வைக்காது ஒரு தனி அறையில் வைத்து மறைமுகமாக வைக்கிற ஒரு அறை தான் ஸ்டோர் ரூம் ஆகும்.வாஸ்து  ரீதியாக ஒரு இல்லத்தில் மேற்கு சுவரையும் தெற்கு சுவரையும் தொட வேண்டும் . அதாவது மேற்கு சுவரை ஒட்டியோ தெற்கு சுவரை ஒட்டி மட்டுமே இருக்க வேண்டும். வேறு இடங்களில் கொடுக்கும் போது வாஸ்து வகையில் குற்றமாக இருக்கும். எப்பொழுதுமே கிழக்கு வடக்கு திசைகளில் உள்ள சுவர்களை தொடக்கூடாது. அந்த அறையில் கட்டுகிற செல்ப் , தடுப்பு , ஸ்லாப், அலமாரி போன்ற வகைகள் அதிகபட்சமாக 2 அடிக்கு உள்ளாக, குறைந்தபட்சமாக ஒரு அடிக்கு உள்ளாக அதன் அகலம் இருக்க வேண்டும். உயரம் என்பது தரைத்தளத்தில்  மூன்றடிக்கு மேலாகவும் தரைத்தளத்தில் இருந்து மேலாக ஏழடி மட்டம் வரையிலும் அமைத்துக் கொள்ளலாம். பெரிய அரிசி மூட்டைகள் தரையிலும், பெரிய பாத்திரங்களை ஏழடி மட்டத்திற்கு மேலான லாப்ட்டிலும் கீழே 3 அடிக்கு கீழாக இருக்கிற திறப்புகளிலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். ஆக வாஸ்து ரீதியாக பொருள் வைக்கும் அறை என்பது வாஸ்து விதியோடு பொருந்த வேண்டும். ஒரு சில மக்கள் சமையல் அறைக்கு வடகிழக்கில் கொடுப்பார்கள். அந்த மாதிரி கொடுக்கின்ற பொழுது வாஸ்து ரீதியாக தவறாக முடித்து விடும். அந்த தவறுகளை ஸ்டோர் ரூம் விசயத்தில் செய்யக்கூடாது. ஸ்டோர் ரூம் சார்ந்த விஷயங்கள் எப்பொழுதுமே அது காற்றோட்டம் குறைவாக இருக்கிற அமைப்பில் அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.ஏன் என்று சொன்னால் உணவு சார்ந்த பொருட்களை வருட கணக்கு வைக்கின்ற பொழுது காற்று புகாத இடமாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் அந்த பொருளின் தன்மை அவ்வளவு சீக்கிரத்தில் கெடாத சூழ்நிலைக்கு அது தள்ளப்பட்டு நல்லதாக இருக்கும். எப்பொழுதுமே அந்த இடம் பொருள்களை கெட்டு போகாத தன்மைக்கு வைத்திருக்க வேண்டும்.அதனால் அந்த அறைக்கு எப்பொழுதுமே கதவு என்பது இருப்பது சாலச் சிறந்தது. Vastu Tamil Calendar ,வாஸ்து நாள் – Vastu Natkal , Boomi Pooja Days,வாஸ்து நாள், பூமி பூஜை தேதிகள்,நாட்காட்டி எந்த திசையில் வைக்க வேண்டும்?,

வாஸ்து நாளில் என்ன செய்யலாம்?,

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Calendar Tamil 26.9.24

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!