Vastu rules of windows
வாஸ்து முறையில் ஜன்னல்கள் அமைக்கின்ற வாஸ்து விதிகளை தெரிந்து கொள்வோம். அந்த வகையில் ஜன்னல்கள் என்பது மனித வாழ்க்கையில் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு துணை வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. ஒவ்வொரு ஜன்னல்களுமே ஒரு உயிர்நாடி என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் இரண்டு ஜன்னல்கள் என்பது வேண்டும். ஏன் என்று சொன்னால் அந்த ஜன்னல்கள் தான் கிராஸ் வெண்டிலேஷன் என்று சொல்லக்கூடிய வேலையை செய்கின்றது. ஒரு பக்கம் காற்று நுழைந்து ஒரு பக்கம் காற்று வெளியேறுகிறது என்று சொல்லலாம். அந்த வகையில் ஒரு கட்டிடத்தில் அமைக்கின்ற ஜன்னல்கள் என்பது உச்ச பாகத்தில் தான் அமைக்க வேண்டும். உச்ச பாகம் என்று சொன்னால் தெற்கில் ஜன்னல் இருந்தால் ஒரு அறைக்கு கிழக்கு ஒட்டிய அமைப்பிலும், மேற்கில் ஜன்னல் இருந்தால் ஒரு அறையில் வடக்கு ஒட்டிய அமைப்பிலும், வடக்கில் ஜன்னல் இருந்தால் ஒரு அறையில் வடகிழக்கில் இருக்க வேண்டும். கிழக்கில் ஜன்னல்கள் இருக்கிறது என்று சொன்னால் அந்த கிழக்கு அந்த அறையின் வடகிழக்கு பகுதியில் கிழக்கு சார்ந்த பகுதியில் ஜன்னல்கள் வரவேண்டும். ஆக ஜன்னல்கள் என்பது உச்ச நிலையில் வைப்பது சாலச் சிறந்தது. அல்லது ஒரு சுவர்களுக்கு மத்தியில் வைக்கலாம். எப்பொழுதுமே மேற்குப் புறத்தில் சிறிய சுவர்களோ தெற்கு புறத்தில் சிறிய அவர்களோ இருக்கக் கூடாது. இதை கவனத்தில் கொண்டு ஜன்னல்களை அமைக்க வேண்டும் .Can we have 7 windows as per Vastu?,Which direction is ideal for windows?,Which color glass is best for windows as per Vastu?,
Which direction is ideal for windows?,
What is the best way to place windows?,
Which color glass is best for windows as per Vastu?,
Let’s know the Vastu rules of setting windows in Vastu style. In that way, it is not an exaggeration to say that windows help to live a disease-free life in human life. It must be said that every window is a lifeline. Each room should have two windows. Why is it that the windows do what can be called cross ventilation? Let’s say air enters on one side and air leaves on the other side. In that way, the windows that are set up in a building should be set up in the top part only. If it is said to be the highest part, if the window is in the south, then a room should be in the east facing system, if the window is in the west, a room should be in the north facing system, and if the window is in the north, a room should be in the northeast. If it is said that there are windows in the east, then the windows should come in the northeast part of the room. So it is best to keep the windows in the highest position. Or placed between one of the walls. There should never be small walls on the west side or small ones on the south side. Keeping this in mind, the windows should be installed.