Vastu rules for bedroom arrangement படுக்கையறை வாஸ்து

படுக்கையறை அமைப்பதற்கு வாஸ்து

படுக்கையறை அமைப்பதற்கு வாஸ்து விதிகள்: உழைத்திடுங்கள் அமைதியாய் அற்புதமாய் உறங்கிடுங்கள் என்கிற வார்த்தை அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். ஆக அமைதியான ஆழ்ந்த உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேவை.அப்படிப்பட்ட உறக்கம் வர அந்த அறை என்பது வாஸ்து முறையில் வேண்டும். அந்த வகையில் சரியான ஒரு வாஸ்து முறை என்பது நல்ல காற்றோட்டமாக இருக்கிற ஒரு வீடு தான் வாஸ்து கூட என்று சொல்லுவோம். அந்த வகையில் படுக்கையறை அமைக்கின்ற பொழுது வாஸ்து விதிமுறைகள் என்று பார்க்கும்போது ஒரு வீட்டில் குடும்பத் தலைவர் வயதில் மூத்தவர்கள் இருக்கக்கூடிய ஒரு அறையாக தென்மேற்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும். இரண்டாவதாக வாரிசுகள் அல்லது மகன்கள் மகள்கள் சார்ந்த அறைகள் என்பது மேற்கு மத்திய பாகத்திலோ, தெற்கு மத்திய பாகத்தில் அமைத்துக் கொள்ளலாம். இரண்டாம் பட்சமாக வடமேற்கு தென்கிழக்கு பகுதியில் அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு படுக்கை அறை அமைத்துக் கொள்ளலாம். அதற்கு அடுத்த நிலையில் கிழக்கு மத்திய பாகத்திலும், வடக்கு மத்திய பாகத்திலும் அடுத்த நிலையில் இருக்கிற மக்களுக்கு அமைத்துக்கொள்ளலாம். கடைசி நிலையாக வடகிழக்கு பகுதியில் படுக்கை அறையில் குழந்தைகளுக்காக அமைத்து கொள்ளலாம். பெரியவர்களுக்கும் குடும்ப தலைவர் தலைவி இல்லாது தாராளமாக வடகிழக்கு பகுதியில் படுக்கலாம்.பெரியவர்கள் படுக்கை என்பது எப்பொழுதுமே தென்மேற்கு பகுதி மட்டுமே வர வேண்டும்.

chennai-vastu-tips betroom

Vastu rules for bedroom arrangement: Work hard, sleep soundly, applies to all human beings. So peaceful deep sleep is what every human being needs. For such sleep, the room should be in Vastu system. In that way, we can say that a proper Vastu system is a well-ventilated house. In that way, while arranging the bedroom, according to Vastu rules, it should be arranged in the south-west part as a room where the head of the family can stay. Secondly, rooms belonging to heirs or sons and daughters can be arranged in west central or south central. Secondly, in the north-west and south-east part, the bed room can be arranged for the next level. Next to that, it can be arranged for the people in the East Central and North Central. Finally, you can arrange the bedroom in the north-east side for children. Adults can also sleep freely in the north-east side without the head of the family.படுக்கையறை அமைப்பதற்கு வாஸ்து,Vastu rules for bedroom ,Vastu tips for bedroom for married couple,Vastu for bedroom furniture,Master bedroom direction as per Vastu,Master bedroom layout as per Vastu, The bed for adults should always be in the south-west side.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!