Vastu For Walls சுவர்களுக்கு வாஸ்து

Vastu For Walls

வாஸ்து வகையில் ஒரு கட்டிடத்தின் உயரத்தை நிர்ணயம் செய்கிறது என்று எது என்று சொன்னால் வீட்டின் சுவர்களே. அல்லது ஒரு கட்டிடத்தில் சுவர்களை அந்த கட்டிடத்தை சுவரின் உயரம் என்பது குறைந்தபட்சம் எட்டடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட அதாவது பிரிட்டிஷார் களத்தில் அமைக்கப்பட்ட ஒரு 16 அடி கட்டிடமாக கொண்டு போகும் பொழுது மிகுந்த நன்மையை கொடுக்கும். ஆனால் இன்று அது  யாரும் அந்த விஷயத்தை செய்வது கிடையாது என்னவென்று சொன்னால் பொருளாதார சூழ்நிலையில் செலவுகள் அதிகமாக காரணத்தால் செலவுகள் எங்கு மட்டுப்படுத்த வேண்டும் என்கிற விதியின் காரணமாக சுவர்களை பெரியதாக அமைப்பது கிடையாது. அதேசமயம் மாடி வீடுகள் கட்டும்பொழுது குறைந்தபட்சம் 10 அடிகளுக்கு மிகாமல் கட்டிக் கொள்வது பணம் சார்ந்த நிகழ்வு வழியில் குறைவாக செலவாகும் என்று கூட சொல்லலாம். தனிப்பட்ட முறையில் ஒரு கட்டிடத்தை கட்டும் பொழுது மனையடி என்கிற ஒரு விஷயத்தை ஒதுக்கி வைத்து விட்டு நீங்கள் 12 அடிக்கு மேலாக ஒரு கட்டிடத்தை தரைத்தள கட்டிடத்தை கட்டும்பொழுது அந்த இடத்தில் வெப்பத்தின் தாக்கம் ஒரு கட்டிடத்திற்கு இருக்காது என்று சொல்லலாம். அந்த வகையில் சுவரின் உயரம் என்பது வாஸ்து ரீதியாக என்று சொல்வதைவிட வாஸ்து என்று சொன்னாலே ஆரோக்கியத்தின் நிலையைக் கொடுக்கிற நிகழ்வுதான் இந்த இடத்தில் எது நமக்கு தேவை எது நமக்கு தேவையில்லை என்று முடிவு செய்து ஒரு மாடி கட்டிடங்களாக நீங்கள் கட்டும்போது குறைந்தபட்சம் 12 அடிக்கு குறையாமல் கட்டுவது நலம். ஆக வாஸ்து சுவர் என்று சொன்னாலே வெயிலில் தாக்கம் குறைவதற்காக அமைக்க வேண்டுமே தவிர உங்களுடைய மனம் போன போக்கில் மனையடி என்கிற தவறான விசயத்தில் கட்டிடங்களை கட்டக்கூடாது. அதாவது கட்டிடத்தின் இயற்கை  சூழலை  தவிர்த்து கட்டக்கூடாது..

According to Vastu, what determines the height of a building is the walls of the house. or walls in a building such that the height of the wall shall not be less than eight feet. At most, a 16 feet building built in the British period, i.e. built on a British plot, gives great advantage. But today, nobody does that thing, because in the economic climate, the costs are high, and the walls are not built because of the rules of where to limit the costs. On the other hand, it can be said that when building multi-story houses, building a minimum of 10 feet is less expensive in terms of money. Personally, when building a building, leaving aside the ground floor, you can say that when you build a building above 12 feet, there is no heat effect on the building. In that way, the height of the wall is a phenomenon that gives a state of health if we say Vastu rather than Vastu. When you decide what we need and what we don’t need in this place, it is good to build at least 12 feet when you build single-story buildings. So, if you say Vastu wall, it should be built to reduce the impact of the sun, but you should not build buildings in the wrong way called ground floor. That means building should not be built apart from the natural environment of the building.

Vastu For Walls,Vastu for wall facing house,

Vastu for wall living room,

Vastu for wall north facing,

Vastu for wall south facing,

Vastu paintings for West wall,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!