Vastu for toilets: toilet direction as per vastu

மனித வாழ்க்கையில் மனத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டும் தான் எதிர்மறை எண்ணங்கள் வராது துணை புரியும் . அதாவதுநேர்மறை சிந்தனைகளை கொடுத்து மனிதனை ஒரு சுகபோக வாழ்க்கை வாழ்கிற ஒரு மனிதனாக இருக்க வைக்கும். அதுபோல உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் அன்றாடம் கழிவுகளை மனிதன் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட  கழிவுகளை வெளியேற்றக் கூடிய இடமாக கழிவறை இருக்கிறது. ஆக கழிவறை பழைய காலத்தில் என்பது வாஸ்து ரீதியாக வீட்டிற்கு உள்ளே கிடையாது. ஆனால் இன்றைக்கு நவீன காலத்தில் கழிவறை என்பது இல்லாத வீடுகளே கிடையாது. அப்படி அமைக்கின்ற அந்த கழிவறை என்பது வடமேற்கு பகுதியில் இருப்பது சாலச் சிறந்தது அல்லது, மேற்கு சார்ந்த பகுதியில் இருப்பது சாலச் சிறந்தது. அப்படி அந்த கழிவறையில் அமைக்கிற கோப்பை குளோசெட் என்று சொல்லக்கூடிய அமைப்பு வடக்கு தெற்கு பார்த்து தான் இருக்க வேண்டும். கழிவறையின் தரை தளம் வீட்டின் தரைதளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது. மேல்மாடி அமைக்கின்ற போது, கழிவறையின் தரைத்தள உயரம் அதிகமாக இல்லாமல் இருப்பதற்காக சங்கன் டைப் அமைத்துக் கொள்வது வாஸ்துதிதியாக நலம். இல்லை என்று சொன்னால், வால்மௌண்ட் அமைத்துக் கொள்வதும் தரைத்தளம் உயரமாகாது இருப்பதற்கு துணை புரியும். தரைத்தளம் ஒரே மட்டமாக இருப்பது வாஸ்து ரீதியாக சரியானது. Vastu for toilets: toilet direction as per vastu,Vastu for bathroom and toilet,Vastu for bathroom and toilet,Vastu for attached bathroom and toilet in bedroom,Vastu for toilet seat facing direction,toilet in north-west corner as per vastu,

Only if the mind is kept pure in human life, negative thoughts will not come and help. It means giving positive thoughts and making a person to be a person living a happy life. In the same way, to keep the body healthy, a person has to excrete waste daily. A toilet is a place where such waste can be discharged. So the washroom in the old days was not inside the house architecturally. But in modern times, there are no houses without a toilet. It is better to have the toilet in the north-west direction or the west direction. In that way, the cup closet set up in the toilet should face north and south. The floor of the toilet should not be higher than the floor of the house. When constructing an upper floor, it is architecturally better to construct a Sangan type so that the floor height of the toilet is not too high. If not, installing a wall mount will also help keep the floor level from being too high. It is architecturally correct that the ground floor is at one level.

Vastu for bathroom and toilet

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!