Vastu for Study Room படிக்கும் அறைக்கு வாஸ்து

Vastu for Study Room படிக்கும் அறைக்கு வாஸ்து

படிக்கும் அறைக்கு வாஸ்து: இன்றைய உலகத்தில் மிகப்பெரிய செல்வம் எது என்று சொன்னால் கல்வி தான். ஒருவர் தான் வாழ்க்கையில் பெற்ற கல்வி ஏழு தலைமுறைக்கும் தாண்டி செல்லும் என்று வள்ளுவ பெருந்தகை கூறி இருக்கின்றார்கள். ஒரு தலைமுறையில் கல்வி பெற்று விட்டார்கள் என்று சொன்னால் அதற்கு அடுத்த தலைமுறைக்கும் அழியாத செல்வம் என்பது கல்வி செல்வம் தான். ஆக எத்தனையோ தொழில்கள் செய்தாலும், எத்தனையோ பூமி விவசாய நிலங்கள் இருந்தாலும், ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் ஒருவரை வைப்பது கல்வி . பகுத்தறிவு கொடுப்பது கல்வி. அப்படிப்பட்ட ஒரு கல்வி ஒரு மனிதனுக்கு  உயர்ந்த ஒரு அரசாங்க வேலை அல்லது, ஒரு மிகப்பெரிய உயர்ந்த நிலைக்கு கல்வியை ஒருவர் பெற வேண்டும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் படிக்கின்ற அறை என்பது இருக்க வேண்டும். இந்த அறையில் வடக்கு கிழக்கு நல்ல திறந்த அமைப்பாக ஜன்னல்கள் வைப்பது சாலச் சிறந்தது. எப்பொழுதுமே குழந்தைகள் படிக்கும் பொழுது ஆண் குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி, அந்த அறையில் வடகிழக்கு பகுதியில் வடக்கு பார்த்தோ கிழக்கு பார்த்தோ அமர்ந்து படிக்க வேண்டும் . அந்த அறையில் கனமான பொருட்களை வைப்பது வாஸ்து ரீதியாக தவறு.இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கொண்டு  படிக்கும்அறை அமைப்பது சாலச் சிறந்தது. ஒவ்வொரு வீட்டிலும் படுக்கும் அறை எப்படி இருக்கிறதோ அது போல, படிக்கும் அறை என்பது வேண்டும்.

Vastu for Study Room: Education is the greatest wealth in today’s world. Valluva Perundaha says that the education one gets in his life goes beyond seven generations. If it is said that they have got education in one generation, the wealth that will not perish for the next generation is the wealth of education. So no matter how many professions one does, no matter how many lands are cultivated, education puts one in a high position. Reasoning is education. If such an education is required for a man to get a high government job or, if one wants to get education to a very high level then there should be a study room in the north-east in a house. In this room it is best to place windows in North East as good open setting. Whenever children are studying, whether they are boys or girls, they should sit and read in the north-east part of the room facing north or east. Placing heavy objects in that room is architecturally wrong. It is better to take care of every thing and make a study room. Every home should have a study room just like a bedroom. Vastu for Study Room, படிக்கும் அறைக்கு வாஸ்து,Top 10 vastu tips for your child’s study room,Vastu Tips For Study Room,chennai vastu,Important Vastu Tips For the best direction to study,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!