Vastu For Furniture
வாஸ்து பர்னிச்சர் என்று சொல்லும் பொழுது ஒவ்வொரு பொருள்களுமே ஒரு வீட்டில் அங்கம் வகிக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் சோபாக்கள் என்று சொல்லக்கூடிய பொருளை அனைவரும் உட்காருகிற அந்த ஒரு சோபா சார்ந்த நிகழ்வுகளை தெற்கு மேற்கு சுவர்களை ஒட்டி வைப்பது நல்லது. அதேபோல உணவருந்தும் அறையின் பர்னிச்சர் என்று சொல்லக்கூடிய டைனிங் டேபிள் இருக்கக்கூடிய இடம் என்பது ஒரு அறைக்கு மத்திய பாகத்தில் இருப்பது நலம். அதேபோல படுக்கை அறையில் இருக்கிற துணிமணிகளை வைக்கிற பணம் பொருள் காசு வைக்கிற பர்னிச்சர்கள் போன்ற பீரோக்கள் எப்பொழுதுமே ஒரு அறைக்கு தெற்கு திசையிலும் ஒரு அறைக்கு மேற்கு திசையிலும் சேர்ந்த தென்மேற்கு பகுதியில் வரவேண்டும். உங்களுக்கு எங்கு வாய்ப்பு இருக்கிறதோ அந்த அறையின் தெற்கு மேற்கு பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம். அதேபோல சமையலறை சார்ந்த பொருட்களை வைக்க அதாவது உணவு செய்ய பயன்படுத்துகிற அரிசி பருப்பு செலவு சாமான்கள் மளிகை பொருட்கள் போன்ற பொருள்களை வைக்க ஒரு அறைக்கு ஸ்டோர் ரூம் என்கிற ஒரு விஷயத்தை கொடுக்கும் பொழுது, அந்த அறையின் சமையலறையின் மேற்கு புறத்திலும் தெற்கு புறத்திலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். ஒரு சில இடங்களில் தெற்கு புறத்தில் வாய்ப்பு என்பது குறைவாக இருக்கும் அதே சமயம் வடமேற்கு சார்ந்த சமையலறையில் தெற்கு புறத்தில் அந்த பொருள்களை வைக்கிற அறையை உபயோகிக்கலாம். ஆக எப்பொழுதுமே பொருட்கள் ஒரு வீட்டின் தேவையான பொருட்கள் நாற்காலிகள் மேஜைகள் சோபாக்கள் டிவி போன்ற பர்னிச்சர் சாமான்களை சரியான முறையில் வாஸ்து வகையில் பொருத்தி நலமோடு வளமாக வாழ வேண்டும் என்பது எனது கருத்து.
When we say Vastu furniture, we can say that every object is a part of a house. In that way, it is better to place sofa-based events along the south-west walls where everyone sits. Likewise, it is good to have a dining table in the center of a room where the dining room furniture can be called. Similarly, bureaus such as furniture in the bed room, furniture for storing money and money should always be placed in the south-west direction of a room and in the west direction of a room. You can place it in the south-west part of the room wherever you have the opportunity. Similarly, when a store room is given to a room to store items such as rice dal and grocery items used for cooking, it can be freely kept on the west side and south side of the kitchen of that room. In some places the chance is less on the south side, while in a north-west oriented kitchen, you can use the room where the items are placed on the south side. So, my opinion is that furniture items such as chairs, tables, sofas, TV etc. should be arranged in a proper Vastu manner to live a healthy and prosperous life. Vastu For Furniture ,Vastu for furniture as per vastu,Vastu for furniture east facing,Vastu for furniture facing house,Vastu for furniture north facing, chennai vastu According to Vastu, furniture placement and selection can affect the energy flow in your home. Here are some tips for placing furniture according to Vastu: Vastu tips for furniture: Find here how to arrange furniture according to Vastu. Know the best direction of furniture as per Vastu Shastra vastu-certified way to layout furniture in different parts of the house.Furniture should be ideally placed in West or South direction. Avoid irregular shapes in furniture such as oval, triangular or circle. Choose the right direction: According to Vastu Shastra, the placement of furniture should be in sync with the direction of the room. Apart from Buying A Home As Per Vastu, furniture placement is an essential aspect of Vastu Shastra as it affects the energy flow in a home.