Vastu for foreign people
Vastu for foreign people:
வாஸ்து சார்ந்த ஆலோசனையில் வெளிநாடுகளில் இருக்கிற மக்கள் பெரிய அளவில் வாஸ்து விதிகளை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. நடக்காது. நமது இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ யூடியூப் மூலமாக டிஜிட்டல் உலகத்தின் வழியாக பேசுகிற மக்கள் வாஸ்துவில் வடமேற்கு இப்படி இருக்க வேண்டும், தென்கிழக்கு இப்படி இருக்க வேண்டும், தென்மேற்கு இப்படி இருக்க வேண்டும் என்று பலவிதமான கருத்துக்களை வாஸ்து நிபுணர்கள் சொல்லுவார்கள். இந்த இடத்தில் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்கிறார் என்று சொன்னாலே, வெளிநாட்டு மண்ணில் வாழ்கின்றார் என்று சொன்னாலே, அவர்களுக்கு வடமேற்கு வாஸ்து குற்றம் இல்லாமலோ அல்லது வடமேற்கு பெரிய அளவில் நல்ல யோகத்தை செய்கிற அமைப்பு இருக்கிற அமைப்பாக இருந்தால் மட்டுமே அவர்கள் வெளிநாட்டில் இருந்து ஜீவனம் செய்ய முடியும். இந்த இடத்தில் வடமேற்கு வாஸ்து விதிகளுக்கு சரியான வகையில் கொண்டு வருகிறேன் என்று ஒருவர் முடிவு செய்து மாற்றங்களை ஏற்படுத்தினால் அவர்களுடைய வருமானத்தில் பாதிக்கக்கூடிய ஒரு செயலை கொடுத்து விடும். ஆக இதில் வாஸ்து வகையில் கவனமாக வாஸ்து விதிகளை புகுத்தி ஒரு கட்டடத்தை வெளிநாட்டில் இருக்கிற மக்கள் கட்ட வேண்டும். அதே சமயம் நான் நினைப்பது போல இந்திய வாஸ்து விதிமுறைகளை பெரிய அளவில் வெளிநாடுகளில் புகுத்த முடியாது. அப்படிப்பட்ட இடங்களில் மிக யோகத்தை கொடுக்கிற அமைப்பு என்ன என்பதை தெரிந்த ஒரு வாஸ்து நிபுணரை வெளிநாட்டில் வசிக்கிற மக்கள் அணுகும் போது நல்ல வீடாக , நல்ல வாஸ்து விஷயமாக அவர்களுக்கு கிடைக்கும் . இது முழுக்க முழுக்க எனது அனுபவ பதிவு.
If people abroad think that Vastu rules should be brought in on a large scale in Vastu-related consultations, it cannot be done. It will not happen. In our India or Tamil Nadu, people who talk through the digital world through YouTube, Vastu experts will give various opinions that in Vastu, the northwest should be like this, the southeast should be like this, the southwest should be like this. If someone says that they are going abroad, if they say that they are living in a foreign land, they can only make a living from abroad if there is no northwest Vastu fault for them or if there is an organization that does good yoga in the northwest on a large scale. If someone decides that they are bringing the northwest Vastu rules in this place in the right way and makes changes, it will give them an action that can affect their income. So, people abroad should carefully introduce Vastu rules in this Vastu and build a building. At the same time, as I think, Indian Vastu rules cannot be introduced on a large scale in foreign countries. When people living abroad approach a Vastu expert who knows what the most beneficial arrangement is in such places, they get a good house and good Vastu matters. This is entirely my experience.