vastu for doors வீட்டின் வாஸ்து கதவு
ஒரு வீட்டின் வாஸ்து கதவு வடகிழக்கில் 100%, வடக்கில் 90% மற்றும் கிழக்கில் 80%. அதேசமயம் தெற்கில் மட்டும் இருந்தால் 35 சதவீதமும், மேற்கில் இருந்தால் 35 சதவீதமும் வாஸ்து அடிப்படையில் செயல்படும். அதே நேரத்தில் தெற்கு வாசலில் வடக்கு கதவும், மேற்கு வாசலில் கிழக்கு கதவும் இருந்தால் அது 70% வாஸ்து வேலைகளை செய்யும். அடுக்குமாடி வீடுகளுக்கும், தெற்கு கதவு 70%, மேற்கு கதவு 70%, கிழக்கு கதவு மற்றும் வடக்கு கதவு 35% வாஸ்து வேலைக்கு இதே விதிகள் பொருந்தும். எனவே, அடுக்குமாடி வீடுகளைப் பொறுத்தவரை, கிழக்கு கதவு வடக்கு கதவு என்று சொல்வது அவர்களையே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். எனவே, ஒவ்வொரு இடத்திலும் உள்ள வாஸ்து விதிகளை அறிந்து, கதவுகளை மட்டும் வாஸ்து சரிபார்ப்பது நல்லது.
Vaastu door for a house is 100% in North East, 90% in North and 80% in East. Whereas if it is only in south then 35 percent and if in west 35 percent will work in Vastu terms. At the same time if the south door has a north door and the west door has an east door it will do 70% of its Vastu work. The same rules apply to apartment houses, south door 70%, west door 70%, east door and north door 35% for Vastu work. So, in terms of apartment houses, saying that the east door is the north door is equivalent to deceiving them themselves. Therefore, it is better to know the rules of Vastu in each place and check Vastu only for the doors.
vastu for doors, வீட்டின் வாஸ்து கதவு,வாஸ்து படி பிரதான கதவு, முக்கிய கதவு வீட்டு நுழைவு வாஸ்து,கதவுகளுக்கான வாஸ்து. ,VASTU FOR MAIN DOORS,வாசல் கதவு அளவு,தலைவாசல் நிலை அளவு,