
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 50 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
ChennaiVastu
ChennaiVaastu
ChennaiVasthu
VastuConsultantChennai
சென்னைவாஸ்து
VastuTips
தினசரி நாள்காட்டி 8.7.2025 விஸ்வாவசு வருடம் ஆனி மாதம் 24ந் தேதி. செவ்வாய்க்கிழமை. இரவு 12.40 மணி வரை திரயோதசி பிறகு வ.சதுர்த்தசி திதி. இரவு 3.01 மணி வரை கேட்டை பிறகு மூலம் நட்சத்திரம். பகல் முழுவதும் யோகநாள் குறைவு . சந்தராஷ்டமம்: பரணி கிருத்திகை.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
இன்று #பிரதோஷ நாள்
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
A person has been doing the same business for the last 20-30 years. His opinion is that there is no progress in that business. In particular, his opinion is that big companies are working to ruin our business. How can I say that I can even take the food I already had in the business. A person in that business has been doing business for 30-40 years. We were doing very well. When a big brand that is in advertising, especially a company like Gold Winner, comes, we who are doing small-level business could not do it. He says one word that they are the reason for our problem. I visit that company. When I visit, there are no major Vastu violations in that company. After that, I also visit his house. Then I decide and say that this house is doing that work completely. When I look at the house, I feel completely empty there. First I say take this away. They say that I will take it away immediately. After taking it, you will see that no one is competing with you in your business. The consumers who come to you will come. No company, no small company, no big company is your competition. I have been saying that the mistake in your place creates a perception of competition for you. This is the truth. This is a complete Vastu awareness post. Those who are in a profession like this, pay attention to your north-east area.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
- மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
- நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
- கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள்வாஸ்து வோடு பயணம். #AndalVastu First Batch Training Expert (ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து பயிற்சி வகுப்பில் எடுத்த நிபுணர்) மேலும் இயற்கை
துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995
வாட்சப் எண் குருப் லின்க் :
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம்.
உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் முகவரியை பதிவு செய்யலாம்.
Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra
Salam #Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #Coimbatore
#Phone/Watsup:9941899995
எனது சென்னை முகவரி தொடர்புக்கு:
எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:
எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:
எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:
_______________________
Vastu_For_Home_Chennai
Justanyvastuconsultant
vastu tips today
Dailycalendartamil
Vastu_Consultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
சென்னை_வாஸ்து
Chennaivaastu
Vastushastram
VastuConsultantChennai
சென்னை வாஸ்து
Vastu without remedy
Raviramanavastu
ArukkaniJagannathanVastu
Coimbatorevastu
HosurVastu
TirupurVastu
வாஸ்து
வாஸ்துகுறிப்பு #Vastu ConsultantTamilnadu
ChennaiVastuConsultant
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in