ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு என்பது சரியான வாஸ்து விதிகளுக்கு இருக்க வேண்டும். அப்படி வாஸ்து விதிகளுக்கு இல்லாத போனால் வாஸ்து வகையில் அது குற்றமாகும். அந்த வகையில் ஒரு பரந்த இடங்களில் தவறான இடங்களில் கிணறு இருந்தாலும் கூட தவறு கிடையாது. ஆனால் வீட்டிற்கு அந்த ஆழ்துளை கிணறுக்கும் தூரம் என்பது இருக்க வேண்டும். அந்த வகையில் குறைந்தபட்சம் ஒரு 100 அடிகளாவது தள்ளி இருக்க வேண்டும். தள்ளி இருந்து தவறான இடத்தில் இருந்தால் தவறு கிடையாது . ஆக எந்த இடத்திலுமே ஒரு இடத்தில் வடகிழக்கு பகுதியில் வீட்டிற்கு உள்ளே மற்றும் வீட்டுக்கும் சுற்றுச்சுவர் உள்ளாகவோ அல்லது சுற்றுச்சுவருக்கு வெளியாகவோ தாராளமாக வடகிழக்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு பகுதியில் இருக்கும் போது அந்த இல்லத்திற்கும் அந்த ஆழ்துளை கிணறு இருக்கும் தூரம் என்பது குறைந்தபட்சம் 50 அடிகள் ஆவது இருக்க வேண்டும். ஒரு சிலர் சொல்வார்கள். பறந்த இடங்களில் தோட்டங்களில் ஆழ்துளை கிணறு வடமேற்கு பகுதிகளிலோ தென் கிழக்கு பகுதிகளோ தென்மேற்கு பகுதிகளோ இருக்கும். அப்படி இருக்கின்ற அந்த ஆழ்துளை கிணறு வாஸ்து வகையில் அந்த இல்லத்திற்கு குற்றம் என்று சொல்வார்கள் நான் இதனை குற்றம் இல்லை என்று தான் சொல்லுவேன். ஏன் என்று சொன்னால் கிணறுகள் தான் பெரிய அளவில் ஒரு இடத்தில் வாஸ்துவில் குற்றத்தை கொடுக்கும். ஆழ்துளை கிணறு பெரிய அளவில் குற்றங்களை கொடுக்காது. அப்படியே நீங்கள் குற்றங்கள் என்று நினைத்தாலும் அதனை ஒரு சரியான விதிமுறைப்படி அதனை இல்லாத அமைப்பாக மாற்றி வைக்கும் போது அது 100% யோகத்தை கொடுக்கும். ஆனால் இல்லாத அமைப்பு என்பது நிச்சயமாக அந்த ஆழ்துளை கிணறு அந்த இடத்தில் தான் இருக்கும். அதில் உபயோகப்படுத்தலாம் தாராளமாக ஆனால் அது இல்லாத அமைப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை சரியான முறையில் ஆழ்துளை கிணறுகள் இருப்பது என்பது, எப்பொழுதுமே ஒரு கட்டிடத்திற்கும் ஒரு சுற்றுச் சுவர்க்கும் இடையே வடகிழக்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும் சுற்றுச்சுவர் உள்ளாக Krne இடங்களில் அதாவது தென்கிழக்கு பகுதிகளோ, வடமேற்கு பகுதிகளோ தென்மேற்கு பகுதிகளிலோ ஆழ்துளை கிணறுகள் வருவது வாஸ்து ரீதியாக மிகப் பெற்ற குற்றம்.