Vastu for apartment houses

  1. அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கு வாஸ்து பார்ப்பது என்பது எந்த இடத்திலுமே வாசல்களுக்கு உங்களுடைய ராசிக்கு உங்களுடைய நட்சத்திரத்திற்கு முக்கியத்துவத்தை கொடுத்து கொண்டு வீடுகளை பார்க்க வேண்டாம் வீடுகளில் ஒரு தளத்தில் ஆறு எட்டு வீடுகள் 10 வீடுகள் 12 வீடுகள் 20 வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் அந்த வீடுகளில் மிகுந்த யோகத்தை கொடுக்கிற வீடு எது என்பதனை தெரிந்து கொண்டு எடுப்பது நலம் இந்த இடத்தில் அபார்ட்மெண்ட் வீடுகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் கழிவறையையும் சமையலறையும் முக்கியமாக கவனிக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் இந்த இரண்டு அமைப்புகளும் நீங்கள் பார்க்கிற இல்லத்தின் தென்மேற்கு பகுதிக்கோ வடகிழக்கு பகுதிக்கோ ஏன் கிழக்குப் பகுதிக்கு வடக்கு பகுதிக்கு வருகிற அமைப்பாக இருக்கக் கூடாது அப்படி இருக்கிறது என்று சொன்னால் உங்களுடைய இல்லத்தில் இருக்கும் ஆண்களின் வாழ்க்கையிலும் பெண்களின் வாழ்க்கையிலும் சிரமங்களை கொடுக்கிற நிகழ்வாக மாறிவிடும் இதை கவனத்தில் கொண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளை தேட வேண்டும் தேடிப் பிடித்து நல்ல யோகத்தை கொடுக்கிற வீடாக வாங்க வேண்டும் என்று சொல்வேன்
  2. Looking at Vastu for apartment houses means that you should not look at houses by giving importance to your zodiac sign, your star, or the doors in any place. If you are told that there are six, eight, 10, 12, or 20 houses on one floor, it is better to know which house gives the most yoga in those houses. In this place, the main thing to pay attention to in apartment houses is the bathroom and the kitchen. For some reason, these two structures should not be in the southwest or northeast part of the house you are looking at. Why should they be in the east or north part of the house you are looking at? If they are like that, it will become a problem in the lives of the men and women in your house. Keeping this in mind, I would say that you should look for apartment houses, find them, and buy them as houses that give good yoga.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!