Vastu Consultants For Factory in Chennai
தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்கும்பொழுது அந்த தொழிற்சாலைக்கு கிழக்குப்புறத்திலும், வடக்குப் புறத்திலும் காலியிடங்கள் என்பது வேண்டும். அப்படி இருக்கின்ற பொழுது அந்த தொழிற்சாலையில் தெற்கு புறம் தரைமட்டம் என்பது தாழ்ந்த நிலையில் இருக்கும் போது அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கண்டிப்பாக வேண்டும். சுற்றுச்சுவர் இல்லாது அமைக்கும் பொழுது அந்த இடத்தின் வெற்றி என்பது ஒரு இடத்தில் தடுக்கப்படும். ஆக எந்த இடங்களாக இருந்தாலும் தெற்கு பகுதியும், மேற்கு பகுதியும் பள்ளமாக இருக்கும் பொழுது கண்டிப்பாக சுற்றுச்சுவர் அமைத்துக் கொள்வது வழியே நன்மையை கொடுக்கும். இது வீடாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் பொருந்தும். Chennai Vastu Factory,தொழில்கள் மற்றும் தொழிற்சாலை வாஸ்து , Factory Vastu Consultancy Services in Chennai,Top Vastu Shastra Consultants For Factory in Chennai,
When looking at the Vaastu of the factory, there should be vacancies on the east side and north side of the factory. If that is the case, the south side of the factory is at a low level, so there must be a perimeter wall at that place. When setting up without a surrounding wall, the success of the place is blocked at one place. So whatever the places, when the southern part and the western part are pitted, it will definitely be beneficial to build a surrounding wall. This applies to both home and factory. Chennai Vastu Factory, Industries and Factory Vastu, Factory Vastu Consultancy Services in Chennai, Top Vastu Shastra Consultants For Factory in Chennai,