Vastu Consultant Chennai Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 48 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
ChennaiVastu
ChennaiVaastu
ChennaiVasthu
VastuConsultantChennai
சென்னைவாஸ்து
VastuTips
தினசரி நாள்காட்டி 17.6.2025 விஸ்வாவசு வருடம் ஆனி மாதம் 3ந் தேதி. செவ்வாய்க்கிழமை. மாலை 2.48 வரை சஷ்டி திதி பிறகு தே.சப்தமி திதி. இரவு 12.48 மணி வரை சதயம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம். யோகநாள் குறைவு . சந்தராஷ்டமம்: பூசம். ஆயில்யம்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
வாஸ்து பயணத்தில் நான் பார்க்கிற விஷயம் ஒரு சில இடங்களில் இருக்கும் தவறுகளை திருத்துவதற்கு அந்த இடத்தில் இருக்கிற மக்களுக்கு மனசு என்பது வராது என்று சொல்லுவேன். இந்த இடத்தில் ஒரு தவறான இடத்தில் கிணறு இருக்கிறது அந்த கிணறை மூட வேண்டும் என்று முடிவு செய்தால், முடிவு செய்வது என்பதை விட அதை மூடித்தான் ஆக வேண்டும் என்கிற ஒரு விதி இருக்கிறது. அந்த விதியை தவிர்த்துக் கொண்டு அதற்காக ஒரு வியாக்கியானம் பேசினால் இந்த இடத்தில் நமது நேரங்கள் என்பது மாறி இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது கிணறு அக்னி மூலையில் உள்ளது அல்லது, தெற்கு பகுதியில், தென்மேற்கு நைருதி பகுதியில் கிணறு இருக்கிறது என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது, அந்த கிணறை மாற்றி வைக்க வேண்டும் என்று சொன்னால் மாற்றித் தான் வைக்க வேண்டும். அப்படி மாற்றி வைக்க முடியவில்லை என்று முடிவு செய்கின்ற பொழுது இந்த இடத்தில் நேரம் உங்களுக்கு சரியில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கிணறு மூடினால் தோஷம், ஒரு இடத்தில் கங்கையை மூடினார்கள் சிரமப்பட்டு வாழ்ந்து பிறகு அந்த இடத்தை விற்பனை செய்து விட்டார்கள், ஆகவே கிணறு மூடிய மக்களுக்கு வாழ்க்கை வெற்றி என்பது கிடையாது என்று முடிவு செய்வதும் தவறு. ஏற்கனவே ஒரு இடத்தில் கிணறு மூடினார்கள் அவர்களுக்கு, அதற்குப் பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டங்கள் இருந்தது என்று வார்த்தைகளை வருகிற போகிற மக்கள் கூறுவார்கள்.அந்த வார்த்தையை தவறான கிணறு இருக்கும் மக்கள் எடுத்து கொள்ள கூடாது. இந்த இடத்தில் என்னைப் போல் இருக்கிற ஒரு வாஸ்து நிபுணர் சென்று பார்த்த பிறகு தான் அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று உறுதியாக கூற முடியும். அதனை விடுத்து இதனை மூடியதால் தான் இது நடந்தது என்று இவர்களே ஒரு விளக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, தவறான இருக்கும் கிணறு மாற்றி வைக்காமல் இருப்பது வாஸ்து ரீதியாக மிக மிக தவறு. ஒருசில மக்கள் அப்படிப்பட்ட இடங்களில் வாஸ்து நிபுணராகிய உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது நான் ஒரு வருடங்கள் இரண்டு வருடங்கள் பார்க்கிறேன் அதற்கு ஏதாவது எனக்கு சொல்லுங்கள் என்கிற சொல்லைச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி போகிற இடங்களில் நான் ஒரு விஷயம் சொல்லுவேன். அதற்கு நான் கேரண்டி கிடையாது ஆனால் இதனை செய்யுங்கள் என்று மட்டும் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வருவேன். இது முழுக்க முழுக்க பரிகாரம் என்பது கிடையாது. கிணறை இருக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாத அமைப்பாக மாற்றி வைப்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை நமக்கு உதவி செய்யும். ஆனால் அது வாழ்க்கை முழுவதும் சரியா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் தவறு என்றுதான் சொல்லுவேன். இது ஒரு வாஸ்து விழிப்புணர்வு சார்ந்த பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.வாஸ்து பரிகாரம் ஆக எடுத்து கொள்ள வேண்டாம்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
- மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
- நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
- கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள்வாஸ்து வோடு பயணம். #AndalVastu First Batch Training Expert (ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து பயிற்சி வகுப்பில் எடுத்த நிபுணர்) மேலும் இயற்கை
துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம். Vastu Consultant Chennai Tips,Vastu consultants in Chennai offer guidance,best vastu consultant in chennai,vastu consultant fees chennai,vastu chennai,vastu consultant near me,free vastu consultant in chennai,hindu vastu for house,vastu consultant chennai tamil nadu,
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995
வாட்சப் எண் குருப் லின்க் :
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY