vastu consultant வாஸ்து ஆலோசனை

vastu consultant வாஸ்து ஆலோசனை

When one approaches a Vastu specialist for Vastu reformation one should fully accept what he says.  Can we change it after that?  Can we change it?  You can ask that.  If he says that it should not be changed, why?  why  The question must be asked.  Only then will you know the truth.  At the same time, if you decide that you are going to meet a Vastu man, you should accept his advice in full.  If he says he doesn’t like the advice, you can even see another Vastu consultant for second advice, but don’t listen to them.  This is a purely awareness post.  If you decide you don’t want Vastu, don’t meet any Vastu expert and build buildings as your mind goes.  Both should not do Ketan work at this point.  Either doing what the Vastu man says or doing their favorite work without asking anyone’s advice can end up going wrong in two ways.  It is a completely awareness oriented vastu record.  This is also my travel experience log.

ஒரு வாஸ்து  சீர்திருத்தத்திற்க்காக ஒரு வாஸ்து நிபுணரிடம் வரும் பொழுது அவர் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு இதனை மாற்றி வைக்கலாமா? அதனை மாற்றி வைக்கலாமா? என்று கேட்கலாம். அப்படி மாற்றி வைக்கக் கூடாது என்று அவர் சொன்னால், ஏன்? எதற்காக? என்கிற கேள்வியை கேட்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். அதே சமயம் வாஸ்து மனிதரை சந்திக்க செல்கிறீர்கள் என்று முடிவு செய்தால்,அவர் சொல்வதை முழுவதும் அவர் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஆலோசனை பிடிக்கவில்லை என்று சொன்னால் இரண்டாவது ஆலோசனையாக மற்றொரு வாஸ்து ஆலோசகரை கூட நீங்கள்பார்க்கலாம் ஆனால், இவர்கள் சொல்வதை கேட்காமல் இருக்க கூடாது. இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு பதிவு. வாஸ்துவே வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்தால் எந்த வாஸ்து நிபுணரையும் சந்திக்காது உங்களுடைய மனம் போனபோக்கில் கட்டிடங்களை கட்டிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் இரண்டும் கெட்டான் வேலையை செய்யக்கூடாது. ஒன்று வாஸ்து மனிதர் சொல்வதை செய்வதும், தங்களுக்கு பிடித்த வேலையை யார் ஆலோசனையும் கேட்காமல் செய்வதும்  இரண்டு விதங்களில் தவறாக முடிந்து விடும். இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு சார்ந்த வாஸ்து பதிவு. இது எனது பயண அனுபவ பதிவும் கூட..

vastu consultant, வாஸ்து ஆலோசனை,வாஸ்து ஆலோசகர், ஆன்லைன் வாஸ்து நிபுணர்,சிறந்த வாஸ்து ஆலோசகர்,Vastu Consultant, Vaastu Expert Online,Best Vastu Consultant Online,Vastu consultant India,Vastu consultant online free,vastu consultant near erode, tamil nadu,vastu consultant near perundurai, tamil nadu,Vastu Consultant near me,Vastu consultant fees,Vastu consultant for home,Online Vastu consultant Tamil, Looking for a professional Vastu consultant online? Look no further than chennaivastu, the top destination for connecting with genuine Vastu experts.  Vastu Shastra Consultants in Coimbatore. Find ✓ Vaastu Expert, ✓Vastu Astrologers, ✓Vastu Shastra for Home, ✓Vastu Experts for Realationship.Connect with our trusted Vastu consultant online for the most affordable Vastu solutions in the world. Talk to the best Vastu Shastra consultant online.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!