Vastu Chennai Consultant இன்று காலண்டர் 13.10.24

Vastu Chennai Vastu Chennai Consultant

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.03 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.

தினசரி நாள்காட்டி 14.10.2024 குரோதி வருடம் புரட்டாசி மாதம் 28ந் தேதி. திங்கட்கிழமை. காலை 6.43 வரை  ஏகாதசி  பிறகு வ.த்வாதசி . இரவு 12.30 வரை சதயம். பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று  நல்ல யோகநாள்.

____________________
#Vastu_For_Home
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:

மதில்ச்சுவர் அமைக்கின்ற வாஸ்து முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மதில் சுவர்கள் தான் ஒரு இல்லத்திற்கு https://www.chennaivasthu.com/பாதுகாப்பை கொடுக்கிறது. ஒரு அழகான தோற்றத்தையும் தருகின்றது. ஒரு வீடு என்பது சாலையின் ஒட்டிய அமைப்பில் இருக்கின்ற போது தேவையான இடங்களை விட்டு வீட்டை கட்ட வேண்டும்.ஆதாவது அதற்கு பிறகு மதில் சுவர்களை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் நேரடியாக தொட்ட அமைப்பில் அமைக்க கூடாது. அதாவது வீட்டிற்கும் மதில்சுவருக்கும் இருக்கும் இடைவெளி என்பது வாஸ்து வகையில் வேண்டும். இரண்டும் இணைந்து செல்லக்கூடாது. வெளியில் இருக்கிற எதிர்மறை வாஸ்து பலன்கள் ஒரு இடத்தில் மோத கூடாது, வரக்கூடாது என்று சொன்னால் சுற்றுச்சுவரும் வீடும் இணைந்த அமைப்பில் இருக்கக் கூடாது. அதேபோல மதில் சுவர்களில் அமைக்கின்ற பிரதான கதவு அதாவது காம்பவுண்ட் கதவு வீட்டின் தலை வாயிலுக்கு நேராக இருப்பது நல்லது. அது வாஸ்து ரீதியாக உச்சமான அமைப்பில் வைக்க வேண்டும். நேராக வைக்கிறேன் என்று சொல்லி தவறான வாசலை வாஸ்து குற்றமாக வைத்து விடக்கூடாது. ஆக சுற்றுச்சுவர் அமைக்கின்ற பொழுது வாஸ்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். Vastu Chennai Consultant,Top Vastu Shastra Consultants in Chennai,What is the cost of Vastu consultation?,What does a Vastu consultant do?,Who is famous for Vastu Shastra?,What is the salary of a Vastu expert?,

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!