Vaastu Chennai Opinion இடம் வாங்கும் பொழுது வாஸ்து
ஒரு இடம் வாங்கும் பொழுது அந்த இடத்திற்கு எப்படி தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மதிப்பெண் போடுகின்றோமோ அதுபோல மதிப்பெண்களை போட முடியும். அந்த வகையில் வடக்கும் கிழக்கும் சாலை இருக்கிற மனை 100% ஆகவும், வடக்கு மட்டும் சாலை இருக்கிறமனை 80 சதவீதமாகவும், கிழக்கு மட்டும் சாலை இருக்கிற மனை 60% ஆகவும், மேற்கு மட்டும் சாலை இருக்கிற மனை 50 சதவீதமாகவும், தெற்கு மட்டும் சாலை இருக்கிறமனை 40 சதவீதம் ஆகவும் மதிப்பெண் கொடுக்கலாம். அதே சமயம் வடக்கு பார்த்த மனைக்கு எண்பது சதவீதம் இருக்கின்றதோ அதுபோல, 40 சதவீதம் இருக்கும் தெற்கு பார்த்த மனைக்கு 80% மதிப்பெண்களை வாஸ்து வகையில் பொருத்தி கூட்டிக் கொள்ள முடியும்.
வாஸ்து சென்னை கருத்து கோவை, வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு,வாஸ்து குறித்து பரப்பப்படும் 10 கட்டுகதைகள் ,வாஸ்து குறித்து பரப்பப்படும் கட்டு,வாஸ்து கருத்து
When you buy a seat, you can mark the same as the students writing the exam for that seat. In that way, a plot with road north and east is 100%, a plot with only north road is 80%, a plot with only east road is 60%, a plot with only west road is 50%, and a plot with only south road is 40%. At the same time, 80% marks can be added to the 80% mark for the 40% south facing mani according to Vastu.
Vaastu Chennai Opinion Coimbatore, Vaastu Training Course Completion, 10 Myths Spread About Vaastu, Myths Spread About Vaastu, Vaastu Opinion,