Urapakkam Vastu

ஊரப்பாக்கம் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சென்னை ஜிஎஸ்டி சாலையில் இருக்கக்கூடிய ஊரப்பாக்கம் பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள், ஊரப்பாக்கத்தின் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற போது என்னை அழைக்கின்ற பொழுது உங்கள் இடத்திற்கு வந்து திசைகாட்டி வைத்து சரியான முறையில் நல்ல யோகத்தை கொடுக்கிற அமைப்பாக உங்களுடைய இல்லத்தை உங்களுடைய கட்டிடத்தை நீங்கள் வாங்குகிற அபார்ட்மெண்ட் வீடுகளை வாஸ்து முறையில் சரி செய்து கொடுப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். ஊரப்பாக்கம் பகுதியில் அப்பார்ட்மெண்ட் வீடு வாங்க சரியான அப்பார்ட்மெண்ட் வீடுகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும் தனிப்பட்ட முறையில் வீடுகளை ஒரு இடம் வாங்கி அந்த லேஅவுட் சரியான முறையில் வீடு வாங்க ஆலோசனையை நல்ல முறையில் உங்களுக்கு கொடுப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

Urapakkam Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  When people call me for Vastu consultation in Oorpakkam area which may be on Chennai GST Road, I will come to your place and guide you to your place and give good yoga in the right way.  I will take it.  Choose the right apartment houses to buy an apartment house in Oorpakkam area.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!