Tiruneermalai Vastu Consultant திருநீர்மலை வாஸ்து

Tiruneermalai Vastu Consultant:

திருநீர்மலை வாஸ்து ஆலோசகர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின்  வணக்கங்கள் . சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சார்ந்த திருநீர்மலைப் பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்ற மக்கள் என்னை தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். திருநீர்மலை பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும் அதாவது, அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்க வேண்டும் என்று நினைத்தால் சரியான வாஸ்து யோகத்தோடு வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்  சரியான வாஸ்து முறையை அணுக வேண்டும். அந்த வகையில் ஒரு யோகத்தை கொடுக்கிற அடுக்குமாடி வீடுகளை உங்களுக்கு எடுத்து கொடுக்க முடியும். அதே சமயம் ஒரு தனிப்பட்ட முறையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியும் . அந்த வகையில் என்னை அழைக்கின்ற போது உங்களுடைய இடத்திற்கு வருவேன். புதிய வீடு கட்டுவதற்கும் வாஸ்து சார்ந்த வகையில் யோகத்தை செய்யும் அமைப்பாக வாஸ்து வகையில் அமைத்துக் கொடுக்க முடியும். ஆகவே திருநீர்மலை பகுதியில் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை கொடுப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tiruneermalai Vastu Consultant: Greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  When people call me for Vastu-related advice in Tiruneermalai area of Chengalpattu district, Chennai, I inform you that I will visit your place and give Vastu-related advice.  Buy an apartment in Tiruneermalai means if you are thinking of buying apartment houses then you should approach the right vastu method with the right vastu yoga.  That way you can get apartments that give you a yoga.  At the same time, houses can be arranged in a private manner.  That way I will come to your place when you call me.  It can be arranged in Vastu style as a system for doing yoga according to Vastu for building a new house.  Therefore, when you invite me to Tiruneermalai area, I will come to your place and give Vastu advice.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!