south-east house தென்கிழக்கு வாஸ்து

south-east house தென்கிழக்கு வாஸ்து

ஒரு தென்கிழக்கு மனை இருக்கிறது என்று சொன்னால் தென்கிழக்கு மனையில் வசிக்கிற மக்கள் ஒரு  வாஸ்து விதிகளை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு வீட்டில் வசிக்கும் மக்கள் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடும் போது நன்மையை கொடுக்கும். தென்கிழக்கு பள்ளம் என்கிற இடத்தில் வசிக்கிற மக்களுக்கு மட்டுமே சீறுநீரக பாதிப்பு மற்றும், ஒரு நுரையீரல் பாதிப்பு என்கிற ஒரு விஷயத்தை கொடுத்து விடும். கூடவே வடகிழக்கு தவறுகள் சேரும் போது மேலும் பாதிப்பு கொடுக்கும். ஆக ஈசான மேடு மூத்த மகனின் மீதும், குடும்பத் தலைவரின் ஆயுளின் மீதும், மூத்த மருமகனின் வருமானத்தின் மீதும் கை வைக்கும்.தென் கிழக்கு தாழ்த்தப்பட்ட நிலையில் ஈசான மேட்டில் வசிக்கிற மக்கள் மட்டுமே ஒவ்வொரு விஷயங்களுக்கும் தேடிக் கொண்டே இருக்கிற மனிதர்களாக இருப்பார்கள். தேடல் என்பது இடையில் நிற்காது தேடுதல் என்பது ஒன்று கிடைக்கவில்லை என்று தான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஈசான மேடு அக்னி பள்ளம் உடனடியாக சரி செய்வது நலம்.  இந்த இடத்தில் ஈசான குற்றம் அக்னி பள்ளம் என்பது தான் வாஸ்துவிலேயே மிகப்பெரிய குற்றம். அதனை சரி செய்தால் மட்டுமே உங்க வாழ்க்கை ஒரு மனிதரின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும். ஈசான அக்னி குற்றம் இருக்கிற வீட்டில் வசிக்கிற மக்களின் ஜாதகத்தை நீங்கள் திறந்து பார்த்தால் நிச்சயமாக ஐந்தாம்  ஒன்பதாம் பாகம் பாதிப்படைந்த ஒரு சூழ்நிலையை கொடுத்து இருக்கும். அதிலிருந்து விலக ஆலயம் சார்ந்த நிகழ்வுகள் வழியாக ஒரு பரிகாரமாகவும், கட்டிடம் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு பரிகாரமாக வாழ்க்கையை மாற்றி வைக்க முடியும்.

If it is said that there is a south-east house then the people living in the south-east house should take a Vastu rules carefully.  People living in this house will benefit when engaged in fire related business.  Only the people living in the South-East basin will get kidney damage and one lung damage.  Also the north-easterly faults add more damage.  So Esana Medu will lay hands on the eldest son, on the life of the head of the family, and on the income of the eldest son-in-law. As the South East is depressed, the people living in Esana Medu will be people who keep searching for everything.  You have to assume that the search does not stop in between.  It is better to fix the Esana Medu fire pit immediately.   The lightest crime in this place is the Agni Pit, the biggest crime in Vastu.  Only by correcting it will your life as a human being go to the next level.  If you open the horoscope of the people living in the house where the house is afflicted with light Agni it will definitely give a situation where the fifth and ninth house is afflicted.  Departing from it can be done as a remedy through temple-based events and life-changing as a remedy in building-based events. south-east house, தென்கிழக்கு வாஸ்து,தென்கிழக்கு நோக்கிய வீடு வாஸ்து,தென்கிழக்கு மூலை வாஸ்து,தென் கிழக்கு நோக்கிய வீடு வாஸ்து,𝐒𝐨𝐮𝐭𝐡 𝐄𝐚𝐬𝐭 𝐅𝐚𝐜𝐢𝐧𝐠 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐄𝐧𝐭𝐫𝐚𝐧𝐜𝐞,Is south east good for a house?,What is the southeast direction?,How to find the south east corner of a house?,What are the benefits of Southeast entrance?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!