தெற்கு பகுதி வாஸ்து :
தெற்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது திசை காட்டி காம்பஸில் 180 டிகிரி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது 135 டிகிரிகளில் இருந்தும் 215 டிகிரிகள் வரையிலும் தெற்கு பகுதி இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. தெற்கு பகுதி ஒரு இல்லத்தில் சரியாக இருந்தால் மட்டுமே சொத்து சேர்வதும், தங்கம் சேர்வதும் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதும் நிச்சயமாக நடக்கும். தெற்கு ஒரு இடத்தில் பள்ளமாக இருந்தால் பெண்களை முன்னேற்றத்திலும் பொருள் சேர்வதில் நிச்சயமாக அந்த இடத்தில் வாழ்கிற மக்களுக்கு பெரிய யோகத்தை செய்கிற இடமாக வாழ்க்கையாக அங்கு இருக்காது. இந்த இடத்தில் எந்த அறையாக இருந்தாலும் 90 டிகிரி கட்டிட அமைப்பாக இருக்க வேண்டும் .இந்த அறை மாஸ்டர் பெட்ரூம் ஆகவும் இருக்கலாம். அதாவது இரண்டாவது படுக்கை அறையாக கூட உபயோகிக்கலாம். ஸ்டோர் ரூம் சார்ந்த ஒரு அறையாக அதாவது பொருள்களை வைக்கும் அறையாக கூட உபயோகிக்கலாம். இந்த அறையில் தாராளமாக பரண்களை அமைத்துக் கொள்ளலாம். இந்த அறையின் தெற்கு மேற்கு சார்ந்த இரண்டு பக்கங்களிலும் பரண் அமைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் கிழக்கு வடக்கு பகுதிகளில் கூட பரண் அமைத்துக் கொள்ளலாம். இந்த அறை தென்மேற்கு சார்ந்து தெற்கு மேற்கு சுவர் இருக்கிற இடத்தில் படுக்கை சார்ந்த கட்டிள்களை அமைத்துக் கொண்டு பெரிய ஒரு படுக்கையாக கூட அமைத்துக் கொள்ளலாம். இந்த படுக்கை அறையில் குடும்பத்தலைவன் குடும்ப தலைவி, குடும்ப தலைமகன் ஆகியோர்கள் தாராளமாக உபயோகப்படுத்தலாம். இந்த அறையின் தென்மேற்கு பகுதியில் தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை சூரிய உதயம் வரை வீட்டில் ஒரு பச்சை கற்பூரம் வாசனை வருவது போல அமைத்துக் கொண்டால் குடும்பத் தலைவனுக்கு தலைமகனுக்கு பணத்தில் மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும். அதற்காகத்தான் தெற்கு மத்தியில் பூஜை அறை அமைத்துக் கொள்வது கூட சிறப்பு என்று நான் சொல்லுவேன். இந்த பகுதி எப்பொழுதுமே உயரமாக மேடாக இருக்க வேண்டும். எல்லா இடங்களை விட தென்மேற்கு சார்ந்து மூன்றுஅங்குல உயரமாக இருந்தால் மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற அறையாக வீடாக வாஸ்து வகையில் இருக்கும். south direction Vastu தெற்கு திசை வாஸ்து
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொரு மனித வாழ்வின் வெற்றிக்கும் அடித்தளமாக விளங்கக்கூடிய ஒன்றாகும். வாஸ்து விதிகளின் படி ஒரு வீடோ/ தொழிற்சாலையோ அமைக்கப்படும் போது அங்கு இருக்ககூடிய அனைவருக்கும் எப்பொழுதும் நல்ல ஆற்றலே இருக்கும். என்றும் மன அமைதி , உடல் நலம், செல்வ செழிப்போடு காணப்படுவர். வாஸ்து என்றால் நான்கு திசை மற்றும் நான்கு மூலைகள் கொண்டே கருதப்படுகின்றன. அவை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. மேலும் நான்கு மூலைகள் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு ஆகும். இவற்றை கொண்டு வாஸ்துவில் அடிப்படையாக கருதப்படும் ஆறு மிக முக்கியமான பொதுவான விதிகள்.
வாஸ்து பொதுவான விதிகள்
- மனை மற்றும் அதனுள் கட்டப்படும் கட்டிடம் இரண்டும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
- வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம் இருத்தல் அவசியம்.
- தலைவாசல் என்றுமே உச்சத்தில் தான் அமைக்கப்பட வேண்டும். South Direction Vastu, தெற்கு திசை வாஸ்து,தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து,தெற்கு பார்த்த வீடு பிளான்,South facing house good for which rashi,
- South facing house Vastu good or bad,Disadvantages of south facing house,தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது,தெற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்,
- தெருத்தாக்கம்(தெருக்குத்து) இருந்தால் கண்டிப்பாக உச்சமாக தான் இருக்க வேண்டும்.
- உட்புறம் மற்றும் வெளிப்புறம் போடப்படும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் முறையை அறிவது அவசியம்.
- வடகிழக்கு பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு உயரமாகவும் /கனமாகவும் இருத்தல் அவசியம்.