Rest Room Vastu
உழைப்பு சார்ந்த நிலைக்கு பிறகு நேர உழைப்பிற்குப் பிறகு அல்லது ஒரு வார உழைப்பிற்குப் பிறகு அமர்ந்து படுத்தும் ஓய்வெடுக்கிற ஒரு அறையாக வாஸ்துபடி ஒரு இல்லத்தின் உள் அமைப்பில் சக்தி குறைந்த அளவில் இருக்காது நல்ல ஒரு வாஸ்து சக்தியை கொடுக்கிற இடமாக ஒரு அறை இருக்க வேண்டும் என்று சொன்னால் அதை ஓய்வு அறை மற்றும் ரெஸ்ட் ரூம் என்று சொல்கின்றோம். இந்த அறை என்பது தென்மேற்கு பகுதிக்குச் செல்லாமல் ஒரு இல்லத்தின் மேற்கு பகுதியிலும், ஒரு இல்லத்தின் தெற்கு பகுதியிலும் அமைவது சாலச் சிறந்தது. இந்த அறை யாவருமே வராமல் இருக்கும் அமைப்பாக அந்த அருகில் ஒருவர் ஓய்வு எடுக்கிறார் என்று சொன்னால் அந்த அறைக்கு அந்த வீட்டில் இருக்கிற எந்த மக்களும் போகாத நிலையாக இருக்க வேண்டும் . ஏன் என்று சொன்னால் ஓய்வு என்று சொல்லக்கூடிய நிகழ்வு இரவிலும் இருக்கலாம். பகலிலும் இருக்கலாம். அதே சமயம் விமானம் ஓட்டுகிற மக்கள், விமான பணிப்பெண்கள் விமானம் சார்ந்த வேலைக்கு செல்கிற மக்கள் அதேபோல ரயில் நிலையங்கள், ரயில் சார்ந்த தொழிலை அது சார்ந்த வேலைக்கு செல்கிற மக்கள் இரவு வேலைக்கு செல்கின்ற மக்கள் அதேபோல பேருந்து ஓட்டுநர்கள், தொலைதூரப் பேருந்துகளை இயக்குகிற மக்கள் அனைவருக்கும் ஓய்வு என்கிற ஒரு நிகழ்வு என்பது வேண்டும். அந்த அறை ஒரு இல்லத்தில் வடமேற்கு சார்ந்த இடமாக மேற்கு சார்ந்த இடமாக, தெற்கின் மத்திய பாகத்தில் ஒரு அறையாக இருக்கும்பொழுது வாஸ்து ரீதியாக மிகுந்த ஒரு யோகத்தை கொடுக்கிற அமைப்பாக இருக்கும். எப்பொழுதுமே அந்த ஓய்வு அறையில் பெரிய அளவில் கழிவறைகளை அமைக்காது சிறிய அளவில் அமைக்க வேண்டும். அந்த கழிவறையை அந்த அறையில் இருக்கிற மனிதர் மட்டும் உபயோகிக்கும் விதமாக அமைத்துக் கொள்ள வேண்டும். குறைந்த அளவு அந்த அதிகமான பொருட்களை வைக்காது பர்னிச்சர் சார்ந்த பொருட்களை வைக்காது, பெரிய அளவில் சோபா நாற்காலி போன்ற விஷயங்களை ஏற்படுத்திக் கொடுக்காது அமைத்துக் கொள்கின்ற போது அது யோகத்தைக் கொடுக்கிற ஒரு இடமாக இருக்கும். அதே சமயம் வெளிப்புறப் பகுதிகளை ஒரு கழிவறை சார்ந்த ஒரு குளியலறை சார்ந்த பொது இடங்களில் ரெஸ்ட் ரூம் என்றும் சொல்வார்கள். அந்த ரெஸ்ட் ரூமுக்கும் நான் இப்பொழுது சொல்லுகின்ற ரெஸ்ட் ரூம் என்கிற விஷயத்துக்கும் சம்பந்தம் கிடையாது. அது ஒரு நாகரீகமாக ரெஸ்ட்ரூம் சொல்லுகிறார்கள். உண்மையான ரெஸ்ட் ரூம் என்பது படுக்கும் அறை இருக்கிற ஒரு அறை தான்.
Rest Room Vastu ,toilet direction as per vastu,Restroom Definition vastu ,What is the meaning of a rest room? vastu ,Is a rest room a toilet? vastu,What defines a resting room? vastu,What is the size of rest room? vastu,RESTROOM definition: 1. a room with toilets that is in a public place, for example in a restaurant 2. a room rooms or a room having a washbowl, toilet, and other facilities for use by employees, visitors, etc., as in a store, theater, . According to Vastu Shastra principles, the ideal directions for constructing a bathroom are the northwest or southeast corners of the house. toilet seat should face the north or south direction. This positioning is believed to channel negative energies away from the bathroom space.