Rainwater harvesting system is considered to be vastu
ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட்டிங் சிஸ்டம் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது , மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கின்ற முறை என்பது, இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்துகிற ஒரு விஷயம்.அதனை சட்டப்படி அமைக்க வேண்டும் என்கிற விதியை இன்று அரசாங்கம் கொண்டு வந்துவிட்டது. அந்த வகையில் மழைநீர் சேமிக்கின்ற அந்த அமைப்பு என்பது ஒரு நிலத்தில் வடகிழக்கு பகுதியில் அமைத்துக் கொள்ளலாம். வடகிழக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி வருகின்ற காரணத்தால் கிழக்கு மத்திய பாகத்திலோ, வடக்கு மத்திய பாகத்திலோ தாராளமாக அந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற பொழுது அது கட்டிடத்தின் வீட்டு சுவரையும் தொடக்கூடாது. மதில் சுவரின் சுவரையும் அஸ்திவாரத்தையும் தொடக்கூடாது. எக்காரணம் கொண்டும் மழை நீர் தொட்டி என்பது தென்மேற்கு தென்கிழக்கு வடமேற்கு பகுதிகளுக்கு மேற்கு தெற்கு பகுதிகளுக்கு செல்லக்கூடாது. இதை கவனத்தில் கொண்டு மழை நீர் திட்டத்தை வாஸ்து வகையில் அமைக்க வேண்டும்.
Rainwater harvesting system is considered to be vastu, the method of setting up rainwater harvesting tank is a matter announced by the government in today’s era. In that way, the rainwater storage system can be set up in the north-east part of a land. Due to the fact that the water tank is coming in the north-east part, the rainwater collection tank can be set up liberally in the east-central part or in the north-central part. It should not touch the house wall of the building when it is set up like that. The wall should not touch the wall and foundation of the wall. Rain water tank should not go south west south east north west south west for any reason. Keeping this in mind, the rain water scheme should be designed in Vastu style. Rainwater harvesting system is considered to be vastu,Bathroom water flow as per Vastu
Rain water flow direction as per Vastu,Soak pit as per Vastu,Rain water harvesting,Rainwater Harvesting and Vastu,