Potheri Vastu

பொத்தேரி வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சார்ந்த பயணத்தின் வாரத்தில் நான்கு நாட்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருக்கிறது அந்த வகையில் செங்கல்பட்டு சாலையில் இருக்கக்கூடிய பொத்தேரி பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். பொத்தேரி பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கவும், ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு இடத்தை வாங்கி அதில் தனிப்பட்ட முறையில் வீடு கட்டவும், சரியான வாஸ்து சாஸ்திர முறையை பின்பற்றி வீடுகட்ட ஆலோசனை மிகச் சரியான மிகச்சிறந்த முறையில் வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Potheri Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  Four days of my Vastu trip in a week are in Chennai and Chengalpattu Kanchipuram Thiruvallur district, so when people call me for Vaastu advice in Potheri area which can be on Chengalpattu road, I will come to your place and give Vastu advice.  To buy an apartment house in Potheri area, to buy a plot of land and build a house on it personally, I would like to inform you that the house construction advice will be given in the most correct and best manner following the correct Vastu Shastra system.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!