Pooja Room Vastu
வாஸ்து விதிமுறைகளின் படி பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவு வழியில் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஒரு இடத்தில் பூஜை அறை ஈசானிய பகுதியில் அமைக்கலாம் என்கிற கருத்து பரவலாக இருக்கின்றது. இந்த கருத்து என்பது முற்றிலும் தவறானது . ஒரு இல்லத்தில் பூஜை அறை என்பது மொத்த இடத்தில் தென்கிழக்கிலும் மொத்த இடத்தில் வடமேற்கிலும் மொத்த இடத்தில் பிரம்மஸ்தானத்திலும் தாராளமாக வரலாம். பூஜை அறை முதல் தரமானது என்று சொன்னால் வடக்கு பார்ப்பது என்பதை விட கிழக்கு பார்ப்பது சாலச் சிறந்தது. இரண்டாம் நிலையில் வடக்கு பார்த்தும், மூன்றாம் நிலையில் மேற்கு பார்த்தோ, நான்காம் நிலையில் தெற்கு பார்த்தும் இருக்கலாம். பூஜை அறைக்கு நேராக ஜன்னல்கள் என்பது வேண்டும். பூஜை அறை சுவரை பார்க்கிற நிகழ்வுகள் இருக்கக் கூடாது. பூஜை அறையில் பெண்களாக இருந்தால் அரை மணி நேரமும், ஆண்களாக இருந்தால் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருக்கிற அமைப்பில் பூஜை அறை அமைத்துக் கொள்ள வேண்டும். பூஜையறை இருக்கக் கூடாத இடங்கள் என்று பார்க்கின்ற பொழுது தென்மேற்கு பகுதியும் வடகிழக்கு பகுதியும் வரக்கூடாது. ஆக சரியான முறையில் பூஜையறை அமைத்து வளமான வாழ்க்கை வாழுங்கள் .
Let’s know how the pooja room should look like according to Vastu norms in this registration way. In general, there is a widespread opinion that a pooja room can be set up in the eastern part of a place. This opinion is completely wrong. A pooja room in a home can be freely located in South East, North West and Brahmasthana. If the pooja room is first class then east facing is better than north facing. North facing in second position, West facing in third position and South facing in fourth position. The pooja room should have straight windows. There should be no incidents of looking at the wall of the puja room. The pooja room should be arranged in such a way that the pooja room is half an hour for women and five minutes for men. South-west and north-east areas should not be considered as places where puja rooms should not be located. So set up the puja room properly and lead a prosperous life. Pooja Room Vastu,பூஜை அறை இருக்கும் இடம்,ஹாலில் பூஜை அறை,தென்மேற்கில் பூஜை அறை,கிழக்கு பார்த்த வீடு பூஜை அறை,சமையலறையில் பூஜை அறை, CHENNAI VASTU,