Plot Land Buying Vastu
After buying a plot or land, before constructing a building, the first thing to do is to arrange the water facility required for the construction of the building. Water facility is either bore well or bore well. So, in the case of a well, in the case of a deep well, you should pay attention to two things in terms of Vastu, that is, where the Vastu calculation should not come, and where the Vastu should depend on. In this way, if a well comes in the north, life will flourish with Vastu. If a well comes in the North East, it will help with Vastu and wealth will be created. If the well comes in the east for Vastu, it will be the highest position for men. A well should not come anywhere other than this. At the same time, when it is a big place, it can be divided into four parts and arranged as if coming in the north-east part. At the same time, if it is a small space, the building itself will come along with the North-East in the whole space. When it comes like that, the well should not be divided into four parts. The place can be divided into nine parts and bore wells and wells can be set up in the north-east part, the east part adjoining the north-east and the north part adjoining the north-east. It will be the best yoga place according to Vastu. The fence or the boundary wall should be higher on the west and south and lower on the north and east sides. The plot with roads running along on all four sides is the best. It brings health, wealth, and happiness. The plot with roads running along on three sides – on the north, west, and east is not so good.According to Vastu Shastra for plot selection, the northeast corner is considered the luckiest corner for buying land.Rectangular plot : A plot having the length and width in the 1:2 ratio is considered to be a good land selection according to Vastu. If the length faces .When choosing a residential plot, the first Vastu factor you should focus on is its direction. According to Vastu Sastra.
Plot Land Buying Vastu,Which direction is best to buy a plot?,Is Vastu applicable for plots?,How to check Vastu for land,Plot size Vastu in Tamil,Which facing plot is good as per Vastu,Plot entry as per Vastu,Vastu for plot size,Which facing plot is good for me,Rectangular plot Vastu,Best plot size as per Vastu,How to check plot Vastu?,Which plot number is good as per Vastu?, chennai vastu
ஒரு மனையோ, இடமோ வாங்கிய பிறகு கட்டிடம் கட்டுவதற்கு முன்பு முதல் செய்ய வேண்டிய வேலை அந்த கட்டிடம் கட்டுவதற்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் வசதி என்பது கிணறு எடுப்பதோ அல்லது, ஆழ்துளை கிணறு போடுவதோ ஆகும். ஆக கிணறு என்கிற விஷயத்தில் ஆழ்துளை கிணறு என்கிற விஷயத்தில் வாஸ்து வகையில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் அதாவது, எந்த இடத்தில் வாஸ்து கணக்கிச அந்த கிணறு வரக்கூடாது எந்த இடத்தில் வாஸ்து பொறுந்தி வரவேண்டும் என்கிற விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் வடக்கில் கிணறு வந்தால் வாஸ்துவோடு வாழ்க்கை செழிக்கும் வடகிழக்கில் கிணறு வந்தால் வாஸ்து துணையாக செல்வவளம் உண்டாகும். தானியங்கள் பெருகும்.வாஸ்து வேண்டும் வகையில் கிழக்கில் கிணறு வந்தால் ஆண்களின் நிலையில் உச்ச நிலை ஆகும். இதனைத் தவிர எந்த இடத்திலும் கிணறு வரக்கூடாது. அதே சமயம் பெரிய இடங்களாக இருக்கின்ற பொழுது, நான்கு பாகங்களாக பிரித்து வடகிழக்கு பாகத்தில் வருவது போல அமைத்துக் கொள்ளலாம். அதே சமயம் சிறிய இடங்களாக இருந்தால், கட்டிடமே மொத்த இடத்தில் வடகிழக்கோடு சேர்ந்து வரும். அப்படி வருகின்ற பொழுது நான்கு பாகங்களாக பிரித்து கிணறு அமைக்க கூடாது. அந்த இடத்தில் ஒன்பது பாகங்களாக பிரித்து வடகிழக்கு பாகத்திலும், வடகிழக்கு ஒட்டிய கிழக்கு பாகத்திலும், வடகிழக்கு ஒட்டிய வடக்கு பாகத்திலும், போர்வெல் மற்றும் கிணறுகளை அமைத்துக் கொள்ளலாம். இது வாஸ்து வகையில் மிகச்சிறந்த யோகமான இடமாக இருக்கும்.