Pillar Vastu Tamil
ஒரு இல்லத்தில் ரவுண்டு பில்லர் போடலாமா அல்லது ஸ்கொயர் பில்லர் போடலாமா என்று பார்க்கும்பொழுது நீங்கள் எது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். எந்த இடத்திலும் பில்லர்கள் குத்தல்களாக வந்துவிடக்கூடாது. ஒரு சில இடங்களில் அக்னி மூலையில் மேல்நிலை தொட்டி வைக்கும் பொழுது ஜீரணக் கோளாறுகளை கொடுத்து விடும் ஆக கவனம் தேவை. ஆண்களின் இதய பாதிப்பு யானைக்கால் வியாதியும் கர்ப்பப்பையில் நீர்கட்டிகளும் வாயை மூலை இழுத்து இருந்தால் நடக்கும். வாய்மூலை எடையாக இருக்கும் பொழுது ஒரு சில மக்கள் வயிறு பெரிதாக இருப்பார்கள் அது ஆனால் இருக்கலாம் ஆனால் வயிற்றில் நோய் பிரச்சனையை கொடுத்துவிடும். வடகிழக்கில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி வைக்கும் போது தந்தையின் மகன் உறவை பாதிக்கும். கைகால் சார்ந்த வலிப்பு தண்ணி பிரச்சனைகளை கொடுத்து விடும் ஆக இந்த கட்டுரை எதற்காக என்று சொன்னால் எங்கு எடை வைக்க வேண்டும் என்பதற்கான ஒரு பதிவு. வடமேற்கு குறைந்தால் வருமானம் குறையும் . வடமேற்கு அதிகமானால் கடன் ஏற்படும். ஊனமுற்ற மக்கள் அங்கு பிறப்பார்கள்.தென்மேற்கு குத்தல் உடல் ஊனத்தை ஏற்படுத்திவிடும். வடமேற்கு வாயு பாசம் தத்து கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். அதே சமயம் ஒருவர் பேருந்தில் பயணப்படும் போது ஒருவர் மேல் தூங்கி விழுகிறார் என்று சொன்னால் அல்லது சாய்ந்து தூங்குகிறார்கள் என்று சொன்னால் அவர் மற்றவரை சார்ந்திருக்கிற நபராக பார்க்கப்படுகிறது. அங்கே தென்மேற்கு பிரச்சனை இருக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
Pillar Vastu Tamil,House pillar vastu in tamil,Main gate pillar Vastu,9 pillars Vastu,Pillar in bedroom Vastu,
Vastu for beams and columns,How many pillars as per Vastu,Pillar in front of main door,Remedy for pillar in Brahmasthan,How many pillars required vastu,
When considering whether to put round pillars or square pillars in a house, you can put whatever you want. At no place should the pillars come up as pricks. In some places placing an overhead tank in the corner of Agni will give digestive disorders so care is required. Heart damage in men happens if elephantiasis and cysts in the uterus pull the corners of the mouth. When the mouth is heavy, some people have a big stomach, but it can cause stomach problems. Placing overhead water tank in North East will affect father son relationship. Limb-specific spasms can cause problems, so this article is a record of why and where to put weight. If the north-west decreases, the income will decrease. If North-West is more, there will be debt. Handicapped people will be born there. South west punch will cause physical disability. North-West Vayu will be an endearing phenomenon. At the same time, if a person says that he falls asleep on top of him while traveling in a bus or that he sleeps on his side, he is seen as a dependent person. It must be assumed that there will be a problem in the south-west.