Perungalathur Vastu Consultant பெருங்களத்தூர் வாஸ்து

Perungalathur Vastu Consultant பெருங்களத்தூர் வாஸ்து

பெருங்களத்தூர் வாஸ்து : தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த விஷயத்தில் சென்னை புறநகர் சார்ந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் பெருங்களத்தூர் பகுதியில் வாஸ்து ஆலோசனை பயணம் என்பது  ஒவ்வொரு வாரமும் இருக்கிறது. அந்தவகையில் பெருங்களத்தூர் பகுதிகள் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்று நினைக்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்கள் இடத்திற்கு வந்து திசைகாட்டியில் இடத்தை பரிசோதனை செய்து வாஸ்து வகையில் மிகுந்த ஒரு யோகத்தை கொடுக்கிற ஒரு இல்லமாக மாற்றிக் கொடுக்க முடியும். அந்த வகையில் புதிய வீடுகள் கட்டவும், வாஸ்து முறையில் அபார்ட்மெண்ட் வாங்கவும், ஒரு கடைகளை கட்டவும், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டவும், அதே சமயம் இரண்டு, மூன்று மாடிகளை ஒரே இடத்தில் கட்டவும் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்று மக்கள் குறிப்பாக பெருங்களத்தூர் மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களிடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவேன். குறிப்பாக பெருங்களத்தூர் பகுதி என்பது தற்போது வளர்ந்து வருகிறது. இந்த பகுதியில் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டுகிறவர்களும், அப்பார்ட்மெண்ட் சார்ந்த வீடுகளை வாங்குவதும் அதிகம். அப்படி வாங்குகிற மக்கள் சரியான முறையில் ஒரு நல்ல யோகத்தை கொடுக்கும் விதமாக ஒரு சொத்தை வாங்கி வளமாக வாழ எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் நன்றி.

Perungalathur Vastu : Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  Vaastu consultation trips are held every week in Perungalathur area, which is a part of Chengalpattu district in the suburbs of Chennai.  In that way, when people who want Vastu-related advice in Perungalathur areas call me, I can come to your place, check the location on the compass and turn it into a house that gives a lot of Yoga in terms of Vastu.  In that way, when people call me, especially the people of Perungalathur, I will come to you and give vastu advice.  Especially the Perungalathur area is currently growing.  There are a lot of new house builders and apartment buyers in this area.  My best wishes to the people who buy in such a way to buy a property to give a good yoga in the right way and live a prosperous life. Thank you. Perungalathur Vastu Consultant, பெருங்களத்தூர் வாஸ்து,Top Vastu Shastra Consultants in Perungalathur,chennaivasthu,perungalathur vastu,nandivaramvastu,pallavaram vastu,manimangalam vastu,Vastu Shastra Consultants in Manimangalam,Vastu Shastra Consultants in Adambakkam,Popular Vastu Shastra Consultants in Perungalathur, Chennai · vasthu Research Center · Vasthu jaganathan. Popular Vastu Shastra Consultants in Perungalathur, Chennai · Kerala Vasiyam Manthrikam Astrologer , chennaivastu,chennaivasthu,perungalathur vastu,nandivaramvastu,pallavaram vastu,manimangalam vastu,Vastu Shastra Consultants in Manimangalam சென்னை – கோயம்புத்தூர் – ஈரோடு தமிழ்நாட்டில் வாஸ்து ஆலோசகர் சேவைகள்: தமிழ்நாடு முழுவதும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!