Occupation and Vastu Related / தொழிலுக்கு வாஸ்து தொடர்பு

occupation and Vastu related தொழிலுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு


தொழிலுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் நிச்சயமாக இருக்கிறது என்று தான் சொல்கிறேன். மாத சம்பளம் வாங்குகிற மனிதர்கள் அது அரசாங்க சம்பளமாக இருக்கலாம் அல்லது தனியார் நிறுவனத்தின் சம்பளமாக இருக்கலாம்  ஒரு உயர் அதிகாரி  இருக்கிறார் என்று சொன்னால் கிழக்கு மூடப்பட்ட வீட்டில் இருந்தால் தான் அவருக்கு அதிக சம்பளம் வரும் . ஒரு இசை அமைப்பாளர் ஒரு குறி சொல்கிற மனிதர், ஒரு சாமி ஆடுகிற மனிதர், குறளி வித்தை, மந்திரம் , தந்திரம், தகடு தாயத்து வைக்கிற மனிதர் கிழக்கு மூடப்பட்ட இல்லத்தில் இருந்தால் தான் வருமானம் அவருக்கு வரும். என்னைப் போல இருக்கிற ஒரு வாஸ்து நிபுணர் அவரை கிழக்கு திறந்து வையுங்கள் என்று சொல்லும் பொழுது அந்த தொழில் பெரிய அளவில் அவர் ஜோலி பார்க்க முடியாது . அதுபோலத்தான் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு நிலை உண்டு. ஆடை ஆபரணம் என்கிற ஒரு விஷயம் கிழக்கும் வடக்கும் மூடப்பட்டால் சிறப்பாக இருக்கும். தங்க ஆபரணம் என்று சொல்லும் பொழுது கிழக்கு மூடப்படும் பொழுது அது சிறப்பாக இருக்கும். தங்கம் என்று சொன்னாலே ஒரு ஆபத்தை கொடுக்கிற விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. தங்கம் எப்பொழுதும் சுரங்கத்தில் தான் இருக்கும். பூமியில் மேல் எங்குமே இருக்காது. அதே தங்கம் குறிப்பிட்ட காலம் அல்லது அதிக சதவீதம் ஒரு இருண்ட அறையாக இருக்கக் கூடிய வங்கியின் சேமிப்பு பெட்டகத்தில் தான் இருக்கும். அங்கு இருந்தால் மட்டுமே அதற்கு யோகம் . அதை தெரிந்து கொண்டு நகை அதிகம் வாங்கலாமா?அல்லது இடத்தை வாங்கி போடலாமா? எந்த தொழிலில் எந்த மனிதர்கள்? அவர்கள் இல்லம் எப்படி இருந்தால் சிறப்பு என்பதை தெரிந்து கொண்டால் நலம் என்று சொல்லுவேன். வவ்வாலுக்கு பகலில் கண் தெரியாது. ஆனால் அதனின் பயணம் என்பது எதிலுமே முத்தாமல் மோதாமல் பறந்து சென்று விடும். அதுபோல கிழக்கு மூடப்பட்ட வீட்டில் இருக்கிற மனிதர்கள் தான் சரியான முறையில் செலவு செய்கிற மனிதர்களாக இருப்பார்கள்.

Is occupation and Vastu related? If I say that, I’m just saying that it’s definitely there as far as I’m concerned. People who get monthly salary may it be government salary or private company say a top official will get more salary if he is in east closed house. A musician, a man who tells a sign, a man who dances a saami, a man who performs kurali vidhi, mantra, tantra, a man who places amulets in the east will get income. When a vastu expert like me tells him to keep the east open, he cannot see the light of that business on a large scale. Similarly, every profession has a stage. A matter of clothing and ornaments is best if east and north are closed. When it is said to be a gold ornament, it is better when the east is closed. I can’t see gold as something that gives a risk. Gold is always in the mine. Nowhere else on earth. The same gold stays in a bank vault which may be a dark room for a certain period of time or a higher percentage. Only if there is yoga for it. Knowing that, can I buy more jewelry? Or can I buy a place? Which people in which business? I would say it would be good to know how special their home is. A bat cannot see during the day. But its journey is to fly away without kissing or bumping into anything. Similarly, the people in the east closed house will spend properly and be human.occupation and Vastu related,தொழிலுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு,Vastu for job problems,Vastu for career growth at home,Vastu tips for success and fame,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!