Not Place Three Doors Vastu
ஒரு சில வாஸ்து சொல்கிற மக்கள் ஒரு கருத்தை சொல்வார்கள். ஒரே திசையில் மூன்று வாயில்களை வைக்கக்கூடாது என்கிற ஒரு வார்த்தையை சொல்வார்கள். இதனை குழப்பத்தில் எடுத்துக் கொள்கிற மக்களும் இருக்கிறார்கள். நேர்கோட்டில் கூட வரக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் நடுப்பகுதியில் வாசல்கள் இல்லாமல் அமைத்துக் கொள்வார்கள். என்னை பொருத்த அளவில் அது 100% உண்மை கிடையாது. மூன்று வாயில்கள் என்பது ஒரு பெரிய கட்டிடத்தில் ஒரே திசையில் மூன்று வாயில்களை வைக்கக்கூடாது . ஒரு வாயில் உச்ச பாகத்திலும், ஒரு வாயில் நடுப்பகுதியிலும், ஒரு வாயில் நீச்ச பகுதிகளிலும் அமைந்து விடும். இதை கணக்கில் கொண்டு அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வரிசையாக தாராளமாக வாஸ்து வகையில் ஒன்றும் இல்லை. ஒன்றாக மூன்று வாயில்களை அமைத்துக் கொள்ளலாம். அதே சமயம் வாயில்கள் எல்லாமே இரட்டைப்படை, நான்கு எண்ணிக்கை, ஆறு எண்ணிக்கையில் இருக்க வேண்டும், மூன்று எண்ணிக்கை வரக்கூடாது என்று சொல்வார்கள். அதனையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வாஸ்து வகையில் கிடையாது.ஆக வாஸ்துவை அறிவியலோடு அணுக வேண்டும்.
Some people who teach Vastu will say something. They will say that you should not place three gates in the same direction. There are also people who take this in confusion. They will say that they should not even come in a straight line. So they will build without gates in the middle. According to me, that is not 100% true. Three gates means that you should not place three gates in the same direction in a big building. One gate will be located at the top, one gate in the middle, and one gate in the swimming areas. You should build it taking this into account, but there is nothing in Vastu about it. You can build three gates together. At the same time, they will say that all the gates should be in even numbers, four numbers, six numbers, and there should not be three numbers. There is no need for you to take that into account in Vastu either. Therefore, you should approach Vastu scientifically. Not Place Three Doors Vastu,Impact Of The Presence Of Three Doors In a Straight Line,How many doors are good in Vastu?,
What should be placed opposite of main door?,How many exit doors are required in a house as per Vastu?,