Northeast building Vastu
ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் அந்த இடத்தில் வடகிழக்கில் எப்பொழுதும் கட்டிடம் கட்ட வேண்டாம். அதே சமயம் தென்மேற்கில் கட்டிடம் கட்டாமல் காலி இடமாக விட வேண்டாம். இது மிகவும் தவறாக எங்கு பேசுமென்று சொன்னால் சுற்றிலும் சுற்றுசுவரை அமைத்துக் கொண்ட இடத்தில் தான் சொல்லுகிற அமைப்பு கட்டிடம் கட்டும்பொழுது தவறாக முடித்து விடும். ஆக சுற்றுச்சுவரில்லாமல் நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.ஆக பெரிய தவறுகளை அது செய்யாது. வாஸ்து சார்ந்த விஷயத்தில் முதலில் நிரப்ப வேண்டிய இடம் தென்மேற்கு. அதற்குப் பிறகு தென்கிழக்கு. அதற்கு பிறகு வடமேற்கு. அதற்குப் பிறகு வட கிழக்கு. இந்த விதிகளை உட்பகுத்தி ஒரு கட்டிடத்தை ஒரு இல்லத்தை அமைத்துக் கொள்ளுங்கள். அது நல்ல யோகத்தை செய்கிற வாஸ்து அமைப்பாக இருக்கும். எப்பொழுதுமே இதில் கவனம் என்பது இருக்கட்டும். அதே சமயம் வடகிழக்கு மட்டும் கட்டடம் கட்டி இருக்கிறேன் எனக்கு கூற்றத்தை கொடுக்குமா? என்று சொன்னால் ஒரு பெரிய இடங்களில் எந்தவிதமான சுற்றுச்சுவரும் இல்லாது இருக்கும் போது தவறுகளை செய்யாது இதனையும் வாஸ்து வகையில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
If you say there is a place, never build a building in the northeast. At the same time, do not leave a building in the southwest as an empty space. If you say where this is very wrong, then the structure you are talking about will end up wrong when you build a building in a place where there is a surrounding wall around it. So you can build anywhere without a surrounding wall. So it will not make big mistakes. In terms of Vastu, the first place to fill is the southwest. Then the southeast. Then the northwest. Then the northeast. Build a building or a house by integrating these rules. It will be a Vastu structure that creates good yoga. Always be careful about this. At the same time, if you say that I have built a building only in the northeast, will it give me a claim? When there is no surrounding wall in a large place, you should not make mistakes and take this into consideration in terms of Vastu.