No 1 Chennai Consultant Vastu Popular People

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

தினசரி நாள்காட்டி 7.1.2025 குரோதி வருடம் மார்கழி மாதம் 23 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. மாலை 4.29 மணி வரை அஸ்டமி பிறகு வ.நவமி திதி. மாலை 5.38 வரை ரேவதி பிறகு அசுவினி நட்சத்திரம். யோகநாள் .

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm


Vastu_For_HomeChennai

Justanyvastuconsultant

vastu tips today

dailycalendartamil

Vastu_consultant_near_me

என்அருகில்வாஸ்துஆலோசகர்

Vastu_Consultant_Tamilnadu

#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVaastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து

ChennaiVastu

Vastu without remedy

Raviramanavasthuinternational

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

HosurVastu

Tirupur_Vastu


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice for Home Buyers and New Home Builders:

படுக்கையறை சார்ந்த வாஸ்து விஷயங்களில் ஒரு சில விஷயங்களை பார்ப்போம். படுக்கையறை மேற்கு திசை ஒட்டியும், தெற்கு திசையொட்டியும், தென்மேற்கு திசையொட்டியும் இருப்பதுதான் முதல் தரமான படுக்கை அறை. இந்த பகுதிகளில் படுக்கையறை வைத்த பிறகு மற்ற பகுதியில் தாராளமாக அடுத்த படுக்கையறையை வைத்துக் கொள்ளலாம். இதில் ஒரு மிகப் பெரிய ஒரு கண்டிஷன் என்பது எப்பொழுதுமே தலைவாயில் அந்த படுக்கை அறை தலைவாயில் இருக்கிறது என்று சொன்னால், அந்த தலைவாயில் நேராக கட்டில்கள் வருவது போல அமைக்க கூடாது. நீங்கள் படுக்கை அறைக்கு நுழையும் பொழுது கட்டிலின் கால் பார்வையில் படாதவாறு படுக்கையறை அமைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல படுக்கையறையின் கதவு என்பது படிக்கட்டுக்கு கீழாக வருவது போல அமைக்க கூடாது. இதில் படிக்கட்டின் லேண்டிங் கணக்கு கிடையாது. ஒரு படுக்கை அறையின்படிகளுக்கு கீழே கதவு வரக்கூடாது. இதனை கவனித்துக் கொண்டு படுக்கையறை அமைத்துக் கொள்வது வாஸ்து சாஸ்திர வகையில் சாலச்சிறந்தது.எந்த படுக்கை அறையாக இருந்தாலும் முதல் தரமான கதவுகள் என்பது வடக்கோ கிழக்கோ உச்சத்தில் அமைப்பது முதல் தரம். அதற்கு பிறகு தான் தென் கிழக்கு தெற்கு மற்றும், வடமேற்கு மேற்கும்.வாய்ப்பு வடகிழக்கு இல்லையென்றால் மட்டுமே அமைத்துக் கொள்ளுங்கள்.ஆக படுக்கை அறையில் கதவுகளை வடகிழக்கில் அமைப்பு அமைப்பதுதான் வாஸ்து முறையில் சாலச்சிறந்தது.


மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!