Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து

Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து

நங்கநல்லூர் வாஸ்து: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனைகள் சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய நங்கநல்லூர் பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை என்பது ரெகுலராக இருக்கின்றது. அந்த வகையில் நங்கநல்லூர் சார்ந்த அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது, உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த விஷயத்தை டிகிரி வைத்து காம்பஸ்  வைத்துக்கொண்டு அதன் இடத்தில் திசைகாட்டி சரி செய்து, சரியான முறையில் வாஸ்து அமைப்பில் உங்களுடைய கட்டடங்களுக்கு, உங்களுடைய வீடுகளுக்கு நீங்கள் வாங்குகிற அப்பார்ட்மெண்ட் சார்ந்த வீடுகளுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க முடியும். அதே சமயம் உங்களுக்கு https://chennaivastu.com/அவசரத் தேவையாக இருக்கின்ற போது , உடனடி வாஸ்து ஆலோசனை வேண்டும் என்றாலும் நான் நேரில்  வர முடியாவிட்டாலும், தொலைபேசி வழியாக அதாவது ஆன்லைன் மூலமாக வாஸ்து சேவலயை உங்களுக்கு வழங்க முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நங்கைநல்லூர் (ஆங்கிலம்: Nanganallur) தமிழகத்தின் சென்னை புறநகர் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி. நங்கைநல்லூர், பழவந்தாங்கல், தலக்கனன்சேரி மற்றும் ஆதம்பாக்கம் கிராமங்கள் அனைத்தும் ஒருகிணைந்த குடியிருப்பு பகுதியே நங்கைநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கே உரித்தான பன்முகத் தன்மைகளான பல சமயங்கள், பல இனங்கள், பல மொழிகள் பேசுவோர் இவ்வூரிலும் வாழ்கின்றனர். மீனம்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் ஆகிய இரண்டு தொடர்வண்டி நிலையங்களை கொண்டது. சமீப காலமாக கோயில்களால், குறிப்பாக இங்குள்ள 32 அடிக்கு மிக பிரம்மாண்டமாக உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலால் இவ்வூர் மிகவும் புகழடைந்து வருகிறது.

நங்கநல்லூர் வாஸ்து

Nanganallur Vastu: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  Vastu Consultations My Vastu Consultations are regular in Nanganallur area which is a suburb of Chennai city.  In that way, when people call me for Vastu consultation in Nanganallur and its surrounding areas, I come to your place and fix the Vastu related matter with degrees, compass and correct the compass in its place, and Vastu consultation for your buildings, your houses and apartment-related houses that you buy in Vastu system.  can provide.  At the same time, when you are in urgent need and want immediate Vastu consultation, I am able to provide you Vastu Sevala through phone i.e. online even if I am not able to come in person. Nanganallur Vastu , நங்கநல்லூர் வாஸ்து,நங்கநல்லூர் வாஸ்து,vastu consultant in nanganallur,சீன வாஸ்து ஆலோசனை,சென்னை வாஸ்து|chennai vastu,Top Vastu Shastra Consultants in Nanganallur, சென்னை நகரில் வாஸ்து வீடுகள்,சென்னை நகரில் வாஸ்து பயணம்,சென்னை நகரில் அடுக்குமாடி வாஸ்து ,Apartment Vastu in Chennai,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!